• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் கூத்து கட்டு 33 pre final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
Hey Hey Hey super Congratulations Rami and Vasi ❤ ❤ ❤
superb karthi dear, vasi kovam nyayamaanathu.
Kalakkal eagerly waiting next ud :love::love::love:
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
Wow congrats Ramy & Vasi💐💐💐💐💐👼🏻👼🏻👼🏻👼🏻👼🏻👼🏻.. dei kalai nee thaai maama agitta da. Athuvum sari thana vasi kekrathu pullainga venamam aana perapullainga varanganu sonnathum vanthiruvangala? Annaiku kashtapattao yenga ponangalam😏😏😏😏😏
Unmaithan, vasi kekrathu niyayam thana?
@Yuvakarthika sis vasiyoda appa superana character a irunthare, avara neenga perusa kattave illaye? May be finala varuvaro?
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
வசீ சொல்றதும் சரிதான் 🤔🤔. அப்போ சொல்றப்போ கேட்கமாட்டேட்டு இப்போ ஏன் சொல்லல்ல னு கேட்கிறானே இந்த சசி பய😬😬. இந்த எபியை நான் prefinal ah எடுத்துக்க முடியாது ஏன்னா ரமி இன்னும் வளரலையே ஆத்தர் ஜி 😜😜😜
பிள்ளை பிறந்தாலும் அவ வளரவே மாட்டா ஜீ😜😜😜 வசீ அவளை தாங்கற வரை ரமி குழந்தையா தான் இருப்பா😀😀😀

மிக்க நன்றி சகி 😍😍😍
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
என்னமா சட்டென்று முடிகிற மாதிரி இருக்கு, இருந்தாலும் மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது இன்னும் உங்கள் பாணியில் விரிவா எழுத முடியுமான்னு பாருங்க.

வசி ரமி அப்பா அம்மா ஆனது வாழ்த்துக்கள், இன்னும் திவ்யா அவங்க உலகத்திலேயே இருக்காங்க. தங்கையை கவனிப்போம், பேசுவோம் அப்படினே தோணாம இருக்கிறாங்க.
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
என்னமா சட்டென்று முடிகிற மாதிரி இருக்கு, இருந்தாலும் மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது இன்னும் உங்கள் பாணியில் விரிவா எழுத முடியுமான்னு பாருங்க.

வசி ரமி அப்பா அம்மா ஆனது வாழ்த்துக்கள், இன்னும் திவ்யா அவங்க உலகத்திலேயே இருக்காங்க. தங்கையை கவனிப்போம், பேசுவோம் அப்படினே தோணாம இருக்கிறாங்க.
அடுத்த பதிவு விரிவா கொடுக்க முயற்சி செய்கிறேன் சகி 🤗🤗🤗 மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top