காதலில் கூத்து கட்டு 34 final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

g3mani

Author
Author
SM Exclusive Author
Joined
Aug 30, 2019
Messages
3,190
Reaction score
6,436
Points
113
Location
Sharjah UAE
Beautfiul story dear! Romba niraivana final epi too.
ithenna papa vandhatha ellarum varuvangala nalla iruku ithunga logic. sari vandhutanga athe nallathuthan. vasi ini rami and kutti kitta 😂 😂 😂

Super super dear! Birthday treat kadhai koduthurukeenga thank you so much :love: :love: :love: :love:

❤❤❤❤❤❤❤❤
Many many more happy returns of the day dear!
HAPPY BIRTHDAY
❤❤❤❤❤❤❤❤
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
658
Reaction score
1,021
Points
93
Location
Harlow
அச்சோ கதை முடிஞ்சிருச்சேன்னு இருக்கே.😥😥soooo sweet கதையாட்டமே இல்ல, எனோ அவங்க கூடவே இருந்து அவங்கள கண்ணு முன்னாடி பார்த்து அவங்க emotions எல்லாம் நாங்களும் அனுபவிச்ச feel.💕💕😘😘
வசியும், ரமியும் ரெம்ப sweet,சண்டையோ, திட்டோ ரெம்ப நேரம் அதையே பிடிச்சு தொங்கி scene போடாம,understanding ஆ,நடந்துகிட்டதுக super.👏👏கொஞ்சம் சண்டை, நிறைய அன்பு, புரிதல்,அத விட அதிகமா குறும்புன்னு செம ஜோடி. 👌👌💕💕Thanks யுவாமா, இவங்களோடான பயணம் ரெம்ப நல்லா இருந்தது.🙏🙏வசிப்பையனையும், ரமி பாப்பாவையும் ரெம்ப ரெம்ப miss பண்ணுவோம்.😥😥
குட்டி break எடுத்துட்டு சீக்கிரமா ஓடி வந்துடணும் okவா.😉😉
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
658
Reaction score
1,021
Points
93
Location
Harlow
யுவாம்மா உனக்கு birthday வா,sorry da, belated wishes,hope you had a wonderful day.May God bless you with good health and more happiness.💕💕🎁
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,971
Reaction score
35,624
Points
113
Location
Srilanka
திவி & சசிக்கு இப்போதான் ஞானம் பிறந்திருக்கு...👌👌👌

Vowww வசீ...👌👌👌👏👏👏


ரொம்ப அருமையா முடிச்சிட்டீங்க டியர்👌👌👌👍👍👍😍😍😍
Congrates...💐💐💐💐💐💐💐

சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க❤❤❤
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
4,101
Reaction score
12,224
Points
113
Location
Trichy
சூப்பர் ஜோடி ரமியும், வசியும் 😍😍😍. வாழ்த்துகள் ஆத்தர் ஜி 😍😍
 
Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements