Thanks for your support sahiNice story, love explained beautifully in a different form
Thanks for your support sahiNice story, love explained beautifully in a different form
Neengaluma sure dear, epilogue oda varen thanks a lot for your support sahiLovely story epilogue podunga dear
உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் சகிசூப்பர் ஜோடி ரமியும், வசியும் . வாழ்த்துகள் ஆத்தர் ஜி
தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் சகிரொம்ப அருமையான கதை
வசீ ரமி ஜோடி மனச
நிறைக்கறாங்க
அவங்க யார் வீட்டுக்கும்
போகாம தனியாஇருக்கறது
நல்லதுன்னு தோனுது
வசீ போல புருசன் கிடைக்க
ரமி பாக்கியம் செஞ்ச
Final two epi koduthu irukken ma, posukkunu mudichatha soldreenga dearசந்தோசமா படிசிட்டே வந்தா பொசுக்குனு முற்றும் என்று போட்டு இருந்துச்சு
எபிலக் கேக்க கூடாதா
மிகவும் அருமையான அழகான கதை. வசி ரமி மறக்கவே முடியாத ஜோடி
So sweet
Congratulations sahi
தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் சகிஅப்பாடா, சசி திவ்யா புரிஞ்சுட்டா சரி தான். வசீ வசீ தான் புரிதலும், அக்கறையும், அந்த நேசமும் ரமிய வெறுப்பேற்றி சீண்டும் காதலும் அருமையோ அருமை. நிறைவோ நிறைவு.
வாணி, இளங்கோவன், பாட்டி, பைரவி, சுதாகர் கதை மாந்தர்கள் ஓவ்வொரும் தங்களின் பாத்திரத்துக்கு ஏற்ற பங்களிப்பை அருமையாய் எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள் மா.
Thanks a lot for your support dearSuper story sis
Ellarum apdiye irunthalum rami and vasi love mattum innum innum unique ave maaritu irukum
Thanks a lots for your support saro sahiRamee, vasee Sema
Vazhthugal da
Nalla narration da yuva,
Sasi dhivyaga start agi, innoru pair oda finish anatu arumai
Thanks a lot for your support sahiNice story