• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் நான் காத்தாடி ஆனேன் - 26 ( final episode and epilogue)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ambika Ram

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2022
Messages
161
Reaction score
165
Location
Singapore
ரொம்ப நல்லா இருக்கு முடிவு
ஸ்வாதி சித் காதல்
அழகு புரிதல்னு இனிமையா
இதமா இருந்தது
பிரபா பத்மினி சூர்யா ஷங்கர்
பிருந்தா நட்பு அருமை

குணாளன் நிம்மி மம்மிக்கு
மகன் மனச தெளிவா
உணர்ந்துறாங்க

உமா மாமியார்
மருமகள் உறவு எப்படி
இருக்கனும்னு சொன்னது
நல்லா இருக்கு
அருமையான சிக்கலில்லாத
கதை
வாழ்த்துகள் அம்பிகா ராம்
👌😍😀
மிக்க நன்றி. அனுபவிச்சு சொல்றீங்க. ரொம்ப சந்தோஷம்
 




Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
614
Location
Salem
இப்பொழுது தான் ஆரம்பித்தது போல் உள்ளது. அதற்குள் கதை முடிவுக்கு வந்து விட்டது.
இந்த காலத்திற்கு ஏற்ற கதை.
சித்&ஸ்வாதி காதல் திருமணம்💍👑👫👰 நல்ல முறையில் அமைந்துள்ளது சந்தோஷம். ❤
ரொம்ப அழகான பதிவு.
நைஸ் ஸ்டோரி. 🙏
 




Ambika Ram

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2022
Messages
161
Reaction score
165
Location
Singapore
இப்பொழுது தான் ஆரம்பித்தது போல் உள்ளது. அதற்குள் கதை முடிவுக்கு வந்து விட்டது.
இந்த காலத்திற்கு ஏற்ற கதை.
சித்&ஸ்வாதி காதல் திருமணம்💍👑👫👰 நல்ல முறையில் அமைந்துள்ளது சந்தோஷம். ❤
ரொம்ப அழகான பதிவு.
நைஸ் ஸ்டோரி. 🙏
thank you dear 🥰
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top