காதலும் வசப்படும்

#12
முதல் நாவல்" அமிழ்தினும் இனியவள் அவள்" இந்த சைட்டில் இல்லை சிஸ்.

SM ல் மூன்றாவது ongoing தொடர் "துரத்தும் நிழல்கள்" ஜென்ஸி ஜோஸ் எனும் பெயரில் இருக்கிறது....அது ஓரிரு மாதங்களில் நிறைவுறுவதாக உள்ளது.
"துரத்தும் நிழல்கள்" நாவல்
இன்னும் முடியலையாப்பா?
அப்போ நானும் அந்த
நாவலைப் படிக்கப்
போகிறேன், ஜான்சி டியர்
 

Jansi

Active member
#13
"துரத்தும் நிழல்கள்" நாவல்
இன்னும் முடியலையாப்பா?
அப்போ நானும் அந்த
நாவலைப் படிக்கப்
போகிறேன், ஜான்சி டியர்
Oct ல் தான் முடிக்க முடியும் சிஸ்...
 

Jansi

Active member
#18
Nice கதையை படித்து வந்து சொல்கிறேன் முதலில் வாழ்த்துகள் 🎊
மிக்க நன்றி

வாசித்து கருத்து பகிர்ந்துக் கொள்ளுங்கள். :)
 

Jansi

Active member
#19
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
வாசிக்க இலகுவாக இருக்க வேண்டி font size ஐ மாற்றி பதிவிட்டு இருக்கிறேன். வாசித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் நன்றி
 

Latest updates

Latest Episodes

Top