காதல் களம் 10
முந்தைய பதிவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் தந்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் பல...
கதையோட new episode update பண்ணிட்டேன் பிரண்ட்ஸ்... முன்ன இந்த இடத்துல தான் அப்படியே struggle ஆகி நின்னுட்டேன். காரணம் இந்த எபில இருந்து தான் original கதையே start ஆகுது.
முன்ன வந்த episodes எல்லாம் கதைக்களத்தோட base மட்டும் தான்... அதையே ஒன்பது எபி வரைக்கும் இழுத்துட்டேன்😁😅
கதைக்களத்துல வேகம் பத்தலன்னு ரொம்ப பேர் சொல்லி இருந்தீங்க, எனக்கும் வேக வேகமா கதைய நகர்த்தனும்னு ஆசை தான், பட் என் கற்பனை வளமும், எழுத்தும் என்னை மாதிரியே மெத்தனமா இருந்து தொலைக்குது, என்ன செய்ய நானும்... அதுக்காக கதைய பாதியில விட்டு போகாதீங்க, நீங்க எதிர்பார்க்கற அளவு இல்லன்னாலும் காட்சிகள் இனி வேகமாக நகரும்...
உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்... கதையை படித்து நீங்க பீல் பண்றதை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ❤❤❤
அடுத்த பதிவு ஞாயிறு அன்று.
நன்றி🙏

Last edited: