• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
வந்துட்டேன்

அதாவது என்னடா வெட்டுறீங்க இந்தாம்மா வேதா ஊரு விட்டு ஊரு வந்து வம்பு வளக்குறதுனு முடிவு பண்ணீட்டே பண்ணிட்டு போ

அடேய் மொழி தெரியாத ஊருக்கு வந்து இப்படி அசிங்கபடுறியே விக்ரம்

எதுக்கு முகத்தை மூடிக்கிறாங்க

அமிர்தா இன்னுமா இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க விக்ரம் தான் ஜோடிமயோ!

இராவண் பேருக்கே இவ்ளோ பயமா🙄🙄🙄🙄

வேதா ஓவர் கோபம் நல்லது இல்லை1
ஆமா ஆமா😌 பட், நம்ம ஹீரோயின் அப்போவும் அடங்க மாட்டாளே...
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
இந்த அக்கப்போருக்கு தான் மகளை இங்க அனுப்பும்போது நரேந்திரன் சூசகமா எதோ சொன்னாரா.. ..

அவன் பப்ளிக்ல ஒருத்தன் கையை வெட்னா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..... அவன் என்ன பூச்சாண்டியா.... அவன் பேரை சொன்னதும் இந்த பாட்டி கூட கலங்குது....

வேதா நீ விடாத... அவன் பன்றது தப்புனா அவனை பனீஷ் பண்ணியே ஆகனும்
அப்போ நம்ம ஹீரோவ ஹீரோயின வச்சி ஒருவழிப்பண்ண முடிவுபண்ணிட்டீங்க 😄😄
 




Anamika 34

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
95
Reaction score
125
சூப்பர். அந்த ராவண் வேதா மாமா பையனா?

வேதா நரேந்திரன் பொண்ணு கிடையாதா? எதுக்கு சுஜீப் அப்படி சொல்லனும்?

பாவம் அமிர்தா. அவளோட நாயகன் விக்ரம் தானா?

எனக்கு இந்தக் கதை வாசிக்கும் போது Balika Vadhu, Naa Aana Is Des Laado ஹிந்தி நாடகம் ஞாபகம் வருது. அதுலயும் இப்படி தான் இருப்பாங்க.
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
சூப்பர். அந்த ராவண் வேதா மாமா பையனா?

வேதா நரேந்திரன் பொண்ணு கிடையாதா? எதுக்கு சுஜீப் அப்படி சொல்லனும்?

பாவம் அமிர்தா. அவளோட நாயகன் விக்ரம் தானா?

எனக்கு இந்தக் கதை வாசிக்கும் போது Balika Vadhu, Naa Aana Is Des Laado ஹிந்தி நாடகம் ஞாபகம் வருது. அதுலயும் இப்படி தான் இருப்பாங்க.
ராவண் வேதா மாமா பையனா 😳 இல்லை இல்லை...

விக்கிக்கு அம்ரி தான் ஜோடின்னு ஒட்டுமொத்த வாசக கூட்டமுமே சொல்லுதே 😅 அது நம்ம லிஸ்ட்லயே இல்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top