• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
அது சரி அவ சூப்பர் தான் செம்ம தான்😏😏😏

அடேய் என்னங்கடா இப்படி மிரட்டுறீங்க

வேதா கோவப்படாத வெட்டுனவன் ஒருதன் சரண்டர் ஆனவன் இன்னொருத்தன்🤷

இங்கே என்ன நடக்குது
அதானே... இன்னொருத்தன் :unsure::unsure:
 




Anamika 34

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
95
Reaction score
125
வேதா வம்சியைப் பார்தது அப்படி சிரித்தது தப்பு. அவ எந்த எண்ணத்துல சிரித்திருந்தாலும் ஒருத்தரைப் பார்த்து முகத்துக்கு நேராக சிரிச்சதை ரொம்ப தப்பு.

அப்புறம் வேதாவோட தைரியம் உண்மையிலே பாராட்ட பட வேண்டிய விஷயம்.

இந்த சூஜீப் ஏதோ ப்ளான் பண்றார். மெஹ்ரா குடும்பத்தை வச்சு வேதாவை ஏதோ பண்ண நினைக்கிறார். ஆனால் அவரோட எண்ணம் நிறைவேறாம போக போது. பாவம்.
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
வேதா வம்சியைப் பார்தது அப்படி சிரித்தது தப்பு. அவ எந்த எண்ணத்துல சிரித்திருந்தாலும் ஒருத்தரைப் பார்த்து முகத்துக்கு நேராக சிரிச்சதை ரொம்ப தப்பு.

அப்புறம் வேதாவோட தைரியம் உண்மையிலே பாராட்ட பட வேண்டிய விஷயம்.

இந்த சூஜீப் ஏதோ ப்ளான் பண்றார். மெஹ்ரா குடும்பத்தை வச்சு வேதாவை ஏதோ பண்ண நினைக்கிறார். ஆனால் அவரோட எண்ணம் நிறைவேறாம போக போது. பாவம்.
நம்ம ஹீரோயினுக்கு குறும்பு ஜாஸ்தி அதான் சிரிச்சிட்டா பயபுள்ள 😁😁😅
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
அரே Ra one...எதுக்கு மிர்ச்சி detail collect பண்ணுறே...உன்னை உன் தூக்கத்த disturb பண்ணிட்டாளா...😀😀😀

Ra one...வேதாக்கு உன்ன பிடிக்குதோ இல்லையோ எனக்கு பிடிச்சிடுச்சு உன்னை🙈🙈🙈😍😍😍💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Ohhh hooo kathai apdikka poguthooo🙄🙄🙄🙄


Interesting ud sister 👍 👍 👍
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
மிகத்தைரியமான நாயகி இன்றைய பெண்களுக்கு தேவையான ஒன்று ஆனால் தவறான இடத்தில் பிரயோகிக்கும் போது அது நம்மை நாம் பாதுகாப்புவளையத்திற்குள் வைத்துக்கொண்டு பிரயோகிக்க வேண்டும் இல்லையேல் நம்மை அது ஆபத்திற்க்குள் தள்ளிவிடும்.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,086
Reaction score
3,130
Location
Salem
View attachment 31874

அனாமிகா 2 வந்தாச்சு😃🙌 இதோ கதையோட மூன்றாவது அத்தியாயம்👇
காதல்போர் 03

விக்கிக்கு அம்ரிதான் ஜோடின்னு பல நட்புகள் சொல்றாங்க. பட், அது நம்ம லிஸ்ட்லயே இல்லை 😅 பார்க்கலாம் பார்க்கலாம்😉

HAPPY READING😍

காதல்போர் 04>>>
Vikram so cute la....
Paartha Ravan ku bayapadraeu but Maahi ah sight adikararu....Hm...nadakatum....😍❤
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அம்மாம் பெரிய தௌலத்யா நீங்க ..... தமிழ் மிர்ச்சி ரொம்ப காரம் பூனை கண்ணா.... கண்ணுல பட்டா நீ ஆடி போய்டுவா........
விக்ரம் ஸ்டடி மேன் ...இப்படி பயந்தா எப்படி ஃபிகர் உஷார் பண்ணுறது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top