காதல்போர் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 2

Author
Author
Joined
Oct 30, 2021
Messages
259
Reaction score
776
Points
93
Location
Srilanka
eiQH2AJ62789.jpg

அனாமிகா 2 வந்தாச்சு 🙌😌 சடங்கை பத்தி அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல தெரிஞ்சிரும் மக்களே😇

இதோ காதல் போர் முழக்கத்தின் அடுத்த அத்தியாயம் 👇
காதல்போர் 11

HAPPY READING😍

காதல்போர் 12>>>
 
Last edited:

Rishaba

Author
Author
Joined
Jan 8, 2021
Messages
180
Reaction score
218
Points
43
Location
Theni
Interesting baby......😍😍😍 but குழந்தை முகம் ராவண் நியாபகம் வந்துச்சா......யாரு??? 😰😰
 
Vithurshi

Well-known member
Joined
Mar 12, 2019
Messages
756
Reaction score
1,240
Points
93
Location
Sri Lanka
இவனுங்கள 😤😤😤 அடே பைத்தியக்கார பேதில போவானுகளா ஏம்ல இப்படி பண்றிங்க செத்தபயலுவலா..
காதல் போர்னு பேர் வச்சதுக்கு பதிலா குருதி போர்னு பேர் வச்சிருக்கலாம் ரைட்ரே நீங்க!! ஒவ்வொரு எபிலயும் ரெத்த சீன் ஒன்னு கண்டிப்பா இர்க்கு..

ஆமா இவரு பெரிய அழகு சுந்தரர் இவர்க்கு முத்தா கொடுக்க தான் வேதா ஏங்கிட்ருந்தமாரிதி கதைக்கான் காட்டுப்பன்னி FB_IMG_1638415688100.jpg 😤😤😤😤
 
Last edited:

தீபஷ்வினி

Well-known member
Joined
Jul 16, 2019
Messages
390
Reaction score
772
Points
93
Location
Mumbai
சூப்பர்🤩🤩🤩

விக்ரம் மாஹியை இழுத்துட்டு சென்னை போவான்(ஒடுவான்)😁

ராவண் கோபத்தில் நம்ம மிர்ச்சியை பழிவாங்குறேன்னு கல்யாணம் பண்ணுவான்😉😉(சும்மா சொல்லி வைப்போம்🏃🏃🏃)

அடேய் சும்மா நின்ன புள்ள மேல வந்து மோதி முத்தம் கொடுத்துட்டு வாயை கழுவிட்டு இருக்கே.

பொம்பள புள்ள அதுவே கெத்தா நிக்கிது உனக்கு ஏண்டா இந்த வேலை

மிர்ச்சி உன்னை ஜோக்கர் னு சொன்னதில தப்பே இல்ல🤣🤣

நீ கொலை செய்ய மட்டும் தான் லாயக்கு போல😣😣😣
 
Last edited:

தீபஷ்வினி

Well-known member
Joined
Jul 16, 2019
Messages
390
Reaction score
772
Points
93
Location
Mumbai
இவனுங்கள 😤😤😤 அடே பைத்தியக்கார பேதில போவானுகளா ஏம்ல இப்படி பண்றிங்க செத்தபயலுவலா..
காதல் போர்னு பேர் வச்சதுக்கு பதிலா குருதி போர்னு பேர் வச்சிருக்கலாம் ரைட்ரே நீங்க!! ஒவ்வொரு எபிலயும் ரெத்த சீன் ஒன்னு கண்டிப்பா இர்க்கு
ஆமா கண்டிப்பா ஒரு கொலை உறுதியா நடக்குது🤣🤣🤣
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements