காதல்போர் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vithurshi

Well-known member
Joined
Mar 12, 2019
Messages
756
Reaction score
1,240
Points
93
Location
Sri Lanka
ஆமா கண்டிப்பா ஒரு கொலை உறுதியா நடக்குது🤣🤣🤣
விக்ரம் வேதாக்கு மட்டும் ஏதும் ஆச்சு அப்றம் நடக்கற சம்பவத்துக்கு கம்பெனி பொறுப்பேத்துக்காது
 
தீபஷ்வினி

Well-known member
Joined
Jul 16, 2019
Messages
390
Reaction score
772
Points
93
Location
Mumbai
விக்ரம் வேதாக்கு மட்டும் ஏதும் ஆச்சு அப்றம் நடக்கற சம்பவத்துக்கு கம்பெனி பொறுப்பேத்துக்காது
ஆமா டியர் ஏதாவது ஆச்சு.
ஆர்தர் க்கு பொங்கல் வைச்சு பார்சல் அனுப்பிடலாம் யா😡😡
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 29, 2018
Messages
8,950
Reaction score
22,839
Points
113
Location
Thirunelveli
அந்த குழந்தை முகம் வேதா தானே 😁 ஜோக்கர் நல்லாருக்கே பேரூ 😜😜 சூப்பர் எபி ❣ விக்கிக்கு எதுனா ஆகுமோ 🙄
 
Priyakutty

Well-known member
Joined
Nov 22, 2021
Messages
952
Reaction score
797
Points
93
Location
Salem
View attachment 32231

அனாமிகா 2 வந்தாச்சு 🙌😌 சடங்கை பத்தி அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல தெரிஞ்சிரும் மக்களே😇

இதோ காதல் போர் முழக்கத்தின் அடுத்த அத்தியாயம் 👇
காதல்போர் 11

HAPPY READING😍
Pochu Viki ku Aabathu 🥺
Ravan ku kola panradhuna kolinjika sapdra madhiri nu nenaikraru pola.... 😡🤨🥺
Joker....idhuku pina edhavadhy iruka ....? 🤔
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
878
Reaction score
1,021
Points
93
Location
USA
அந்த குழந்தை முகம் வேதா ஓடதா இருக்கலாம், அவளையும் இந்த மாதிரி தத்து கொடுத்து இருக்கலாம்னு தோணுது🤔🤔🤔🤔

அவளுக்கு வரும் நியபகங்கள், அந்த சடங்கு எல்லாம் ஒண்ணுக்கு ஒன்னு தொடர்புடையது தான்னு நினைக்கறேன்.

இது எல்லாம் என்னோட கெஸ் தான் பார்க்கலாம்.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Thadsa22

Well-known member
Joined
Jan 20, 2018
Messages
605
Reaction score
1,191
Points
93
Location
Switzerland
அடே அடி முட்டாள்களே உங்களுக்கு வேண்டாமென்றால் பிரித்து விடுங்களேன் அதை விட்டுவிட்டு கொலை செய்யக்கிளம்புகிறீர்கள்.நாளைக்கு அவன் ஊருக்கு போகிறான் அதற்குள் எதையாவது செய்துவிடாதீர்கள்.ஏண்டா இப்படி நீங்கள் மட்டுமென்றால்கூட பராவாயில்லை ஊர்மொத்தமுமே ஏன் இப்படி இருக்கிறீர்கள்.ஜோக்கர் என்று ராவணனை அழைத்த சிறுமி ஒருவேளை வேதாவாக இருக்குமோ.வேதா இந்த ஊரில்தான் பிறந்தாங்களா .ஏனென்றால் வேதாவுத்குள் இந்த ஊர் சம்மந்தப்பட்ட நினைவுகள் வருகிறதே.அல்லது முற்பிறவி நினைவுகள ஏதாவது வருகிறதா.நாளைக்கு வேதாவும் விக்கிரமும் மாஹி வீட்டுக்கு போகாமல் இருக்கவேண்டும்.ஏற்கனவே அங்கே நாள் குறித்தாகிற்று இவர்கள் போய் தானகவே மாட்டப்போகிறார்களோ என்று தோன்றுகின்றது.
 
Last edited:

நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements