• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
eiOOLW357649.jpg

அனாமிகா 2 வந்தாச்சு 😃🙌 விக்கி எங்கேன்னு மட்டும் என்கிட்ட கேக்காதீங்க Prands.. மீ பாவம் 😒😒

இதோ காதல் போர் முழக்கத்தின் அடுத்த அத்தியாயம் 👇
காதல்போர் 12

HAPPY READING😍

காதல்போர் 13>>>
 




Last edited by a moderator:

Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
அரேய்!! ஆஃப்பாயில்களா விக்கியை என்ன டாவ் பண்ணிங்க .. 😯
அட லூஸே மிர்ச்சி மிர்ச்சினு கூப்ட்டு அவ பேரையே மறந்துட்டியே அவ பேர் சீதா இல்ல வேதா டாவ் மூஞ்சூறு பயலே😤😤
மாஹி ஏன் டா இந்த கோலத்துல இர்க்கா என்ன அட்டூழியம் பண்ணிஙகளோ மாஹிக்கு..

ஐயா ரா1 நீலாம் முரடன் இல்ல வேதா சொல்ற மாதிரி அந்த ஜோக்கரே நீ தான் டாவ்
FB_IMG_1638762589375.jpg
 




Last edited:

தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
ஏன் ஆர்த்தரே இப்படியா ஒரு மனுசியை திக்குதிக்குன்னு வச்சிருக்கிறது🥺🥺(என்னை சொன்னேன்😤😤)

மாஹி கல்யாணம் நின்னு போச்சுனு சந்தோஷபடுறதா🥺
இல்ல
விக்ரமை ஒருவாரமா காணோம்னு வருத்தபடுறதா🥺

மிர்ச்சி வேற அந்த வீணா போன ராவணன் வீட்டுக்கு வந்துருக்கா. என்ன நடக்குமோ. விக்ரம் கிடைப்பானா🥺🥺🥺
விக்ரம்க்கு மட்டும் ஏதாவது ஆச்சு👊👊👊👊😤😤😤😤

பி.கு : ரொம்ப குட்டி எபி ஆர்த்தரே டக்குனு முடிஞ்சிருச்சு சோ நைட் ஒரு எபி போட முடியுமா ப்ளீஸ் யா😁😁😁
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
மாஹி லவ் பண்ண விசயம் தெரிஞ்சி கல்யாணத்தை நிறுதிடங்களா.... உங்க மூஞ்சியை எல்லாம் பார்த்தா நீங்க அம்புட்டு நல்லவங்க இல்லையே.... விஷயத்தை மறைத்து கல்யாணம் பண்ணி வைக்க தானே பாப்பீங்க....

விக்கிக்கு என்னடா ஆச்சு அவன் ஒருத்தன் தான் நார்மல்யா இருந்தான் இந்த கூட்டத்தில்....

வேதா லூசு அப்பா க்கு உடம்பு முடியல்னு போனவன் போன் பண்ணலைநா நீயாவது போன் பண்ணி தீப்தி கிட்ட முன்னவே கேட்டு இருக்க வேண்டாம்.... இப்போ பாரு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top