• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அடேய் கூமுட்டைகளா விக்கியை என்னடா பண்ணுனீங்க. இவனுங்களை எல்லாம் திருத்த முடியுமா வேதா. அந்த மாஹியை எப்படியாச்சும் கடத்திட்டு உன் ஊர் போய் சேரு. தாங்கமுடியல இவனுங்க பண்ணுற அலப்பறை😏
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
ரைட்டர் ஜீ... விக்ரம்க்கு ஏதாவது ஆச்சு நான் உங்கள சும்மா விட மாட்டேன் 😤😒
இந்த காட்டு மிராண்டிங்க என்ன பண்ணுவாங்கலோ...சும்மாவே கொள்ளுவானுங்க...🤷🤦
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
அரேய்!! ஆஃப்பாயில்களா விக்கியை என்ன டாவ் பண்ணிங்க .. 😯
அட லூஸே மிர்ச்சி மிர்ச்சினு கூப்ட்டு அவ பேரையே மறந்துட்டியே அவ பேர் சீதா இல்ல வேதா டாவ் மூஞ்சூறு பயலே😤😤
மாஹி ஏன் டா இந்த கோலத்துல இர்க்கா என்ன அட்டூழியம் பண்ணிஙகளோ மாஹிக்கு..

ஐயா ரா1 நீலாம் முரடன் இல்ல வேதா சொல்ற மாதிரி அந்த ஜோக்கரே நீ தான் டாவ்
View attachment 32377
என்ன ஜீ பொசுக்குன்னு ஹீரோவ ஜோக்கர்னு சொல்லிட்டீங்க😅
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
ஏன் ஆர்த்தரே இப்படியா ஒரு மனுசியை திக்குதிக்குன்னு வச்சிருக்கிறது🥺🥺(என்னை சொன்னேன்😤😤)

மாஹி கல்யாணம் நின்னு போச்சுனு சந்தோஷபடுறதா🥺
இல்ல
விக்ரமை ஒருவாரமா காணோம்னு வருத்தபடுறதா🥺

மிர்ச்சி வேற அந்த வீணா போன ராவணன் வீட்டுக்கு வந்துருக்கா. என்ன நடக்குமோ. விக்ரம் கிடைப்பானா🥺🥺🥺
விக்ரம்க்கு மட்டும் ஏதாவது ஆச்சு👊👊👊👊😤😤😤😤

பி.கு : ரொம்ப குட்டி எபி ஆர்த்தரே டக்குனு முடிஞ்சிருச்சு சோ நைட் ஒரு எபி போட முடியுமா ப்ளீஸ் யா😁😁😁
அச்சச்சோ கண்டிப்பா நமக்கு ஒரு சம்பவம் காத்திருக்கு 😮😮 மீ எஸ்கேப்பு...
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
மாஹி லவ் பண்ண விசயம் தெரிஞ்சி கல்யாணத்தை நிறுதிடங்களா.... உங்க மூஞ்சியை எல்லாம் பார்த்தா நீங்க அம்புட்டு நல்லவங்க இல்லையே.... விஷயத்தை மறைத்து கல்யாணம் பண்ணி வைக்க தானே பாப்பீங்க....

விக்கிக்கு என்னடா ஆச்சு அவன் ஒருத்தன் தான் நார்மல்யா இருந்தான் இந்த கூட்டத்தில்....

வேதா லூசு அப்பா க்கு உடம்பு முடியல்னு போனவன் போன் பண்ணலைநா நீயாவது போன் பண்ணி தீப்தி கிட்ட முன்னவே கேட்டு இருக்க வேண்டாம்.... இப்போ பாரு
உங்களுக்கு தெரியுது. நம்ம ஹீரோயினுக்கு தெரியல்லையே...😂
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
இதப்பாருங்க எழுத்தாளர் அவர்களே உங்களுகக்கு யாரையாவது போட்டுத்தள்ளனும் என்றால் சொல்லுங்க அதற்கு ஒரு ஆளை ஒழுங்கு பண்ணித்தருகிறேன் ‌.அதைவிட்டுவிட்டு நம்ம பெடியன் விக்கிரமுக்கு ஏதாவது ஆச்சுது போராட்டங்கள் தொடங்கும் வன்முறைகள் வெடிக்கும்🪓🔨✂⚔🗡🔪 சொல்லிவிட்டேன் சரியா.இப்போது corona காலமாகையால் ஒன்றுகூடலை தடுக்கலாம் அப்படி இப்படி என்று யோசிக்காதீர்கள் .விக்கிரமுக்காக எட்டுத்திக்கிலும் போராட்டம் வெடிக்கும் என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். ராவண் எப்ப பார்த்தாலும் மிர்சியை வம்பிழுத்துக்கொண்டு திரிவார் ஏன் மிர்ச்சியை இந்த ஒரு கிழமையாக வம்பிழுக்கவில்லை.ஒருவேளை தங்ககை திருமணம் நின்ற கவலையோ.இல்லையே நாங்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படும் குடும்பத்திலோ அல்லது ஊரிலோ பிறக்கவில்லையே பின் என்னவாக 🤔🤔🤔இருக்கும்.விக்கிரம் நம்ம வில்லன் ராவண்கிட்டதான் இருப்பானோ அதுதான் இந்த ராவணன் பதுங்குகின்றானோ மிர்ச்சியிடம் .வேதா எப்படியாவது மோப்பம் பிடித்து விடுவார் என்று .வேதா நினைப்பது சரியா விக்கி எங்கே என்பதற்கான விடை மாஹியிடம் இருக்குமா.
எத 😳😳 என்னடா போராட்டம் வன்முறைன்னு எல்லாம் பேசுறீங்க... மீ அந்த அளவுக்கெல்லாம் வர்த்து கிடையாதுடா நம்புங்கடா 😅
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
இப்ப அடுத்த எபிக்காக வெய்ட் பண்றது ரொம்ப கொடுமையா இருக்கு..
அடுத்த எபி கண்டிப்பா நாளைக்கு உண்டு 🙌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top