• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
அடேய் விக்கி எங்க டா, இத கேட்க கூடாது நா எப்படி டா🙄🙄🙄

இப்ப வர கேரக்டர் ளையே சந்தோசமா இருந்த ஒரே ஜீவன் அவன், ஆன அவனும் ஏதோ யோசனையில் தான் இருந்தான் சில நாளா🤔🤔🤔🤔

ராவன் ஷாக் ஆனான் சோ அவன் தான் வெச்சி இருக்கணும் விக்கியா🤧🤧🤧, ஆன அது கண்டிப்பா சுனில் க்கு தெரிஞ்சி இருக்காது, அப்படி இருந்தா அவன் இவளோ சாதரணமாக இருக்க வாய்ப்பில்லை அதா விட விக்கி உயிர் ஓட இருக்கவே முடியாது.....

ஆமா மாஹிக்கும் அந்த சுஜிப் பையனுக்கும் கல்யாணம் பேசலாம்னு பேசிகிட்டாங்க, அது குள்ள என்ன ஆச்சி இந்த ஒரு வாரத்தில்.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நெக்ஸ்ட் எபில தெரிஞ்சிரும் டா 😁
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
நாங்கள் ஏன் விக்கி எங்கே என்று கேட்கப்போறோம் என்ன இது சின்னப்புள்ளத்தனமாக😏😏😏 இருக்கிறது .ஆனால் நாங்கள் கேள்வியே கேட்கமாட்டோம் ஆனால் எங்களுடைய பதில் 👉 அவன் உயிரோடு இருக்கணும் இதுதான் எங்கட பதில் விளங்கிவிட்டதா .வரட்டா செல்லம்💋💋💋
என்னங்கடா இது 😮😮 மிரட்டுறீங்க... 😑😑
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
en pecha ketiya di vedha... ippo avana theduviya ivala thethuviya ennamo pannu...Raaavu un mela enaku doubt ah iruke machanoda ikeyam agitayo:unsure::unsure:
மச்சானோட ஐக்கியமா... 😂😂
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
Adapavimgala vikki ah enna da pannimga loose pasamgala dai ravan loose ah da nee, vedha avan poi serndana illai ah nu kekama irupiya udane ketu irunda terimji irukume, vikki ah enna pannimga da pavam da avan, mohi ah enna pannanumga ippadi iruka inda kaatu miramdimgala maththa mudiuma, nice update dear thanks.
மாத்துறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான் 😌
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
அடேய் கூமுட்டைகளா விக்கியை என்னடா பண்ணுனீங்க. இவனுங்களை எல்லாம் திருத்த முடியுமா வேதா. அந்த மாஹியை எப்படியாச்சும் கடத்திட்டு உன் ஊர் போய் சேரு. தாங்கமுடியல இவனுங்க பண்ணுற அலப்பறை😏
அதுக்கு ஊரை விட்டு போக இவளை விடணுமே.. 😑😑
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
ரைட்டர் ஜீ... விக்ரம்க்கு ஏதாவது ஆச்சு நான் உங்கள சும்மா விட மாட்டேன் 😤😒
இந்த காட்டு மிராண்டிங்க என்ன பண்ணுவாங்கலோ...சும்மாவே கொள்ளுவானுங்க...🤷🤦
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
என்னடா இல்லை என்னன்னு கேக்குறேன்😂😂 எல்லாரும் மிரட்டுறீங்க... பாவமில்லையா நானு 😁
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
அச்சச்சோ கண்டிப்பா நமக்கு ஒரு சம்பவம் காத்திருக்கு 😮😮 மீ எஸ்கேப்பு...
உங்களுக்கு சம்பவம் வைக்கிறோமோ இல்லையோ
விக்ரமை கடத்தி வச்சி மிர்ச்சிக்கு ஆட்டம் காட்டுறானே, அந்த டபரா தலையன் வீணா போன ராவணன் அவனுக்கு இருக்கு சம்பவம்😤😤😤😤
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
V
என்னடா இல்லை என்னன்னு கேக்குறேன்😂😂 எல்லாரும் மிரட்டுறீங்க... பாவமில்லையா நானு 😁
விக்ரம் மாஹி பாவம் ல...நல்ல பிள்ளையா அவங்களை காப்பாத்துங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top