காதல்போர் 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

தீபஷ்வினி

Well-known member
Joined
Jul 16, 2019
Messages
390
Reaction score
775
Points
93
Location
Mumbai
போட்டுட்டேனே 😁😁 என் மொக்க மீம்ஸ்லாம் உங்களுக்கு பிடிக்கும்னு சொல்லும் போது ரொம்ப பெர்மையார்க்கு க்கா 😇
என்ன இப்படி சொல்லிட்டிங்க😍😍
உங்க மீம்ஸ் கமென்ட்க்கு நான் ஃபேன் தெரியுமா🤣🤣🤣🤣🤣
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,468
Reaction score
2,222
Points
113
Location
Chennai
விக்கிக்கு ஏன் இப்படி அநியாயம் பண்ணீங்க நீங்க...

இந்த சடங்கு africa ல் நடக்குதுன்னு ஒரு பேட்டியில் படிச்சி இருகேன்...

10வயசில் தப்பி போனது வேதா தாநா அப்போ...
 
Thadsa22

Well-known member
Joined
Jan 20, 2018
Messages
607
Reaction score
1,193
Points
93
Location
Switzerland
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭விக்கி உயிரோட இருக்கிறானா இல்லையா அதைத்தவிர மற்ற எல்லாம் வருகிறது.நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள் ஆனால் இங்க நநல்ல்லல😡😡😡 குடும்பம் கொலைக்கழக குடும்பமாய் இருக்கிறது நன்றாக வருவீர்கள்🤗🤗🤗.அட கொலை செய்வதற்குமா போட்டி போடுவீர்கள்.ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது .வாழ்க வளமுடன்.வேதா விக்கி உன்னால் தான் இந்த ஊருக்கு வந்தான் அவனுடைய பொறுப்பு உன்னது தான் தேடு அவனை கண்டுபிடி.மாஹி உன் தைரியத்தை கைவிட்டுவிடாதே எங்கேயாவது உனக்கு நல்லது நடக்கும்.கொலைக்காரர்கள் வாழும் கொலைகார ஊர்.ஏன்ரா அந்தச் சடங்கை ஆண்களுக்கும் செய்யுங்களேன் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறீர்கள்.அதற்கும் ஏதாவது மூடநம்பிக்கையை கையில் எடுக்கலாம்தானே.இந்த ஊர் திருந்துவதுபோல் தெரியவில்லை .ஒரு வேதா காணாது அங்கே இருப்பவர்கள் வேதாவாக மாறினால்தான் மாற்றம் வரும்.
 
Sindhu Narayanan

Well-known member
Joined
Mar 16, 2019
Messages
1,661
Reaction score
5,428
Points
113
Location
Trivandrum
😍😍😍

ஐயோ, என்னடா சடங்கு இதெல்லாம்.... சை...😨😨
பொண்ணுங்களுக்கு பண்ற மாதிரி பசங்களுக்கும் இது போல ஏதாவது சடங்கு பண்றது....😏😏

அப்புறம் விக்ரம் மட்டும் இறந்து இருக்கணும்.... ரைட்டரே தரமான சம்பவம் இருக்கு உங்களுக்கு....😒😒
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,310
Reaction score
32,188
Points
113
Location
India
Ada naasama poravaingala ennada panni vachirukenga? Enna kandravi sadangu da ithu? Yen intha kodumai ellam ponnugaluku mattum thana?

Inthaa ava kitta pesura rendu pakkigalukum intha mathiri sadangu pannirukka vendiyathu thana ma author eh?

@Anamika 2 apdi yethachum iruntha panni vidunga puriyutha?


Yen ponnugaluku mattum than intha kodumai nu sattam yethachum irukka? Intha mathiri nenaikira pakkigala ah ellam nadu road la nikka vachu kanda edathuka suttu thallanum ivangala ellam

Nenaikkave patharuthu che che...


Odi pona ponnu namma 🌶 ah🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🙄🙄🙄🙄

Vicky pottu thallitengala ma author eh? Vicky sethurukka kudathu avlothan solvom.🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨...

Ava appa nu solravar yethukaga ivala inga anupinaru? Yen yen yen

Ungala pathi theriyum yeppo pathalum yethula pathalum pottu thallikitte irukkenga enna nenaichutu irukenga neenga🤨🤨🤨🤨🤨🧐🧐🧐🧐🧐🧐🧐 Ithellam sari illa ama solliputten
 
Resh

Well-known member
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
661
Points
93
Location
Karur

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements