• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
eiVDDA31797.jpg

ஹிஹிஹி 😁 அனாமிகா 2 இன்னைக்கு சப்ரைஸ் எபியோட வந்தாச்சு 🙌

இன்னைக்கு எபிய பத்தி சொல்லணும்னா... :unsure: :unsure: நீங்களே போய் பாருங்க 😅 பட், நீங்க எதிர்ப்பார்த்ததுதான்.

முக்கிய குறிப்பு - விக்கிய கேட்டு ப்ரொடெஸ்ட் பண்றீங்களேய்யா😑 மீ எம்புட்டு பெருந்தன்மையான ஆளுன்னு இன்னைக்கு தெரிஞ்சிரும் 😁

இதுவரை அத்தியாயங்களுக்கு கமென்ட் லைக் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி மக்காஸ் 😘😘😘😘😘

இதோ காதல் போர் முழக்கத்தின் அடுத்த அத்தியாயம்👇
காதல்போர் 18

HAPPY READING 😍

காதல்போர் 19>>>
 




Last edited by a moderator:

Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல விக்கிக்கு எதுவுமாகாதுனு 😁😁😁

அரேய்ய்.... என்னடா நடக்குது இங்க வேதா லவ்ஸ் ரா1 ஆஹ் நம்பவே மிடில 🙄🙄 அதும் இவனை சம்மதிக்க வைக்க வேத் தலையால தண்ணி குடிக்கனும்னு வேற சொல்றிங்க ?? இது தப்பாச்சே 😣FB_IMG_1639841023943.jpg
 




Last edited:

Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
விக்ரம் வந்தாச்சு ✨💛✨
செம்ம பதிவு 😍😍😍

வம்சி... உன் மைண்ட் வாய்ஸ் தான் எங்களுக்கும் ....என்னடா நடக்குது இங்க🤣🤣🤣

ரைட்டர் ஜீ....ஒரே பதிவுல... இத்தன டுவிஸ்டா...இந்த வேதாக்கு ராவன் மேல திடீர் ல்வ்வா😍😍

ஏட்கனவே...ராவன்க்கு வேதா மேல லவ் இருக்கர மாதிரி தான் இருக்கு...🤭🤭

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
✨💛✨
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
ஹேய் விக்கி வந்தாச்சு💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
ஆர்த்தரே 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

ப்பா செம எபி ஆர்த்தரே🤩🤩🤩 விக்கி வந்த ஸீன் ரொம்பவே எமோசனலா இருந்தது😰😰😰 (கொஞ்சம் அழுதுட்டேன்🙈🙈🙈🙈)

மிர்ச்சியை ராவணன் அனைச்சு சமாதனம் பண்ற ஸீன் இமேஜின் பண்ணி பார்த்தேன் சோ கியூட்😘😘😘😘😘😘😘
ராவண் நிஜமாவே வில்லன் ஹீரோ தான்🤩🤩🤩.

மிர்ச்சிக்கு சேவேஜ் மேல லவ் வந்துருச்சு🤩🤩🤩🤩 அது என்ன அவனை லவ் பண்ண வைக்க இவ மெனக்கெட வேண்டி இருக்கும்னு லாஸ்ட்ல ஒரு இக்கன்னா வைக்கீங்க😤😤😤

ஆர்த்தரே நீங்க கம்முன்னு இருந்தா போதும்🤭🤭 அவனை லவ் சொல்ல வைக்கிற வேலையை மிர்ச்சி பார்த்துக்குவா🤗🤗🤗

மிர்ச்சிக்காக ஊரையே எதிர்த்து இதை எல்லாம் பண்ணி இருக்கான். அதேநேரம் தன் தங்கையின் காதலுக்கு ஓகே சொல்லுவானா.😣😣😣😣

எபி தூள் ஆர்த்தரே 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top