• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அடேய் பெட்ரோமாக்ஸ் மண்டையா

Love illana apram enna onion ku da mutha kodutha?

Adei vamsi ungoppana vache thookkirukan paru intha ravu🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Vicky ku garva sirippo🥳🥳🥳🥳

Pesrathellam pesiputtu yepudi pammuran d theevatti thalaiyan...
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Mahi ah vum kapathiyacha....super....😊
Ravan heroism la ok aana heroine ta sari ah nadandhuka matrare....?😐
Evlo kolupu.....Vedha kitta ye va....?😤
Ipdiya......pesuvanga.....🤨
Avaruku Vedha konjam idam koduthutanga adhan over ah poraru....
Nee avara kandukadha Vedha....😠
Ivarellam enaiku avangala love pani.....oh....god....
Neenga pona epi la sonna madhiri romba kashtam dhan....
Look ah dha purijinka mudila nu nenacha avaruku onume purila....
Oru naal naai kutti madhiri avaga pinnadi sutha poraru....
Nice episode dear....😊
 




Last edited:

Saki B

மண்டலாதிபதி
Joined
Nov 12, 2021
Messages
406
Reaction score
406
Location
Tamilnadu
vedhashwini (a) Mayu Unaya nalla veri ethuran la 😂 😂 😂 😂 Raavuu continue man...Ama athenna Bihar la iruka group kelambi vanthu suduthu appo Tamilnadu rowdy na tomato thokka Authu gavanika enna nu
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அந்த புள்ளை உதட்டைக் கடிப்பானாம் ஆனால் காதல் இல்லையாம்...

ஆமா ஒரு டவுட்டூ.. வம்சி போனதுக்கு அப்புறம் அவ போறா... இவன் பின்னாடியே போறான். இடுப்பை இழுத்து உதட்டுல கிஸ்ஸடிக்கிறான் எப்டி.. அவளைத் திருப்புனா தான உதட்டைக் கடிக்க முடியும்.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
அடே கிராதகா வேதாதான் அவ்வளவு ஏக்கமாய் கேட்கிறாரே என்மேல் காதல் உணர்வு உனக்கு இல்லையா என்று அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் பட்டென்று இருக்கு ஆனால் இல்லை என்பது போல் சொல்கிறாய் இது உனக்கே சரியாய் தோணுதா .அதை கொஞ்சம் யோசித்துதான் சொல்லேன் குறைந்தா போய்விடுவாய்.இருக்கு ஆனால் இல்லை என்கிறாய் ராவண் இதன் பொருள் என்னவோ அதையும் தாங்களே வேதாவுக்கும் எங்களுக்கும் விளக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்😁😁😁.இப்படிக்கு உன்மேல் கடுப்பில் இருக்கும் சங்கத்தினர்😡😡😡.
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் கிஸ் பண்ணுவா ஆன காதல் மட்டும் இல்லையா🙄🙄🙄

அப்பறம் எதுக்கு டா சும்மா சும்மா அவளா எச்சி பண்ணி வைக்கர, பேட் சேவேஜ் 😏😏😏😏

மாஹியா சூப்பர் ஆ பிளான் பண்ணி தூக்கியாச்சி, அப்ப இப்ப தான் விக்ரம் முகத்தில் நல்ல பல்ப் எரியுது🤩🤩🤩🤩

மினிஸ்டர் போட்டா வீடியோ நா செம்ம வைரல் ஆகும், பார்ப்போம் என்ன ஆகுதுனு....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top