• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்போர் 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
விக்ரம்...உன் சேட்டை இன்னும் அடங்குள்ள😝மாஹிக்கு தமிழ் சொல்லி தரணும்Fஃபர்ஸ்ட்🤭
நரேந்திரன் ஒன்னும் அவளோ டெரர் இல்ல ....வம்சி தீப்தி காதலுக்கு பச்சை கொடி தான்😍❤

எங்க அந்த மாங்க மடையன் (ராவன்) இந்த எபில காணோம்🧐
சூப்பர் பதிவு ❤✨அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ❤✨❤
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் இப்ப வம்சி & தீப் ஓட லவ் உம் சக்சஸ் ஆகிரும்🥰🥰🥰🥰

நரேன் முறைக்கரதுக்கு எல்லாம் பயந்தா முடியுமா, அவரே ஒரு காமெடி பீஸ்😜😜😜🤣🤣🤣🤣

இப்ப வேதா தான், அடேய் ராவன், வர மூணு எபிசோட் உம் உனக்கு சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் காத்து இருக்கு வேதா கிட்ட உனக்கு😒😒😒😏😏😏😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top