• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் எக்ஸ்பிரஸ்♥️ - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soniyaravi

இணை அமைச்சர்
Joined
May 5, 2021
Messages
701
Reaction score
620
Location
Tanjai
ஹாய் டியரிஸ்,

நான் சரண்யாகீதா. பர்ஸ்ட் இந்த தளத்தில் ‌எனக்கு எழுத வாயப்பு கொடுத்த @smteam மற்றும் கதை எழுத திரி அமைத்து கொடுத்த தென்றல் மேம்க்கு @Thendral என் நன்றிகள்.

தளத்திற்கு புதியவள் என்றாலும் அன்போடு என்னை எழுத வரவேற்ற @Yuvakarthika (யுவா கா), @உமாமகேஸ்வரி சுமிரவன் (உமா கா..) @srinavee (ஸ்ரீ கா), @Shehazaki டியர்.. @Arumbu டியர், @Ashwathi Senthil டியர்.. அப்புறம் இன்னும் சில பேர் தெரியல பா.. எல்லா எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

Thanks for your lovely support drs..

கண்டிப்பா நமது தளத்தில் எழுதுவதன் மூலம் இன்னும் என் எழுத்தை மெருக்கேற்றிக்க முயல்கிறேன்.. அதுக்கு கதையை படித்துவிட்டு தங்களின் கருத்துகளை சொல்லுங்க டியரிஸ்..😍🥰

கண்டிப்பா readers இல்லைனா writers கிடையாது.. so give your support my lovely readers.. என்னால் முடிந்தளவு கதையை சிறப்பாக கொண்டு செல்ல முயல்கிறேன்..🤗 போதும் மொக்க போட்டுட்டேன்.. கதைக்குள்ள போவோம்..😜

கதையின் பெயர்:
" காதல் எக்ஸ்பிரஸ்..♥ "

இதோ கதையின் அறிமுகம்..⬇

காதல் எக்ஸ்பிரஸ்♥ - டீசர்


View attachment 31244

share your thoughts drs..😍♥♥


நட்புடன்
சரண்யாகீதா♥
Super express
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top