SaranyaGeetha
நாட்டாமை
ஹாய் டியரிஸ்,
First எல்லாருக்கும் ஒரு பெரிய சாரி.. சில வேளை பழுவால் காதல் எக்ஸ்பிரஸ் கதைக்கான அத்தியாயத்தை தொடர்ந்து கொடுக்க முடியல. கண்டிப்பா கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் வரேன்!
அதுவரைக்கும் என்னையும் என் கதையையும் மறக்க மாட்டிங்கனு நம்பி போறேன்.. அப்படி மறந்து போன கனவில் பேய் வரும் என்று சொல்லி கொண்டு..
அதுனால யாரும் என்னை மறந்திடாதீங்க..
இந்த பச்சை பிள்ளையை அப்படியே மன்னிசூ..
காத்திருங்கள் மீண்டும் இணையலாம்..
நட்புடன்
உங்கள் தோழி
சரண்யாகீதா