Reviews காதல் சதிராட்டம் என் மனம் கவர்ந்தவை💓

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
அழகான விமர்சனம் டா @Rainbow Sweety ❤❤🌷🌷 உங்களின் விமர்சனங்கள் தான் எங்களை தடையின்றி எழுத தூண்டுகின்றன. Congrats உமா❣❣🌷🌷👍👍 இன்னும் பல படைப்புகளை எழுத மனமார்ந்த வாழ்ததுகள்😍😍
 
Joined
Jan 14, 2021
Messages
2,053
Reaction score
3,296
Points
113
Location
Chennai
அழகான விமர்சனம் டா @Rainbow Sweety ❤❤🌷🌷 உங்களின் விமர்சனங்கள் தான் எங்களை தடையின்றி எழுத தூண்டுகின்றன. Congrats உமா❣❣🌷🌷👍👍 இன்னும் பல படைப்புகளை எழுத மனமார்ந்த வாழ்ததுகள்😍😍
Unmai akka💜💜💜. Thank u so much akka,😍😍😍
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,036
Reaction score
12,549
Points
113
Location
India
@SAROJINI @Yuvakarthika @Thamil kawshi @srinavee

பாரட்டுக்களை வழங்க என்றுமே நீங்கள் தயங்குவது இல்லை

மட்டற்ற மகிழ்ச்சி அக்காகளே😍🤗

நன்றிகள்😍🤗💓
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,743
Points
93
Location
Chennai
வணக்கம் !

அதாவது ரிவ்யுலாம் எனக்கு போட தெரியாது

ஆனால் இந்த வினய் பையன் இருக்கானே நீ போட்டே ஆகனும்னு என்னை இங்க கொண்டு வந்து விட்டுடான்🤗

யாரு வினய் அதானே கேக்க போறீங்க?

அவன் ஒரு கிறுக்கன் காதல் கிறுக்கன் அவனுக்கு நான் வைக்கின்ற பெயர் இது🤣

உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் காதலுக்காக என்று அற்பணிக்க தயங்காதவன்😍

இவங்களோட அத்தியாயங்களிள் அதிகமாக நான் கேட்ட கேள்வி னா அது என்ன மாறி லவ் டா இது? என்பது தான் 😍😍😍😍😍😍😍😍 அதுக்கு ஆத்தர் தலயின் வலிமை பட பாடல் போல் வேற மாறி லவ்னு காட்டியிருக்காங்க🤗

வினய் ஒரு அதிசய பிறவி ஆம் 💓 காதல் என்றால் என்ன வாங்க நம்ம வினய் சொல்லி தருவான்😍😍

ஆதி அதாங்க நம்ம வினய் ஓட லவ்ஸ்😍💓 இவள் நிறைய இடங்களிள் என்னமா இப்டி பண்றீயேமா னு கேக்க வைப்பா

பாடல்கள் ஆத்தர் அக்கா க்கு பாடலாசிரியர் ஆகுற வாய்ப்பு அமோகமா இருக்கு நீங்க வேணுனா படிச்சுபாருங்க!

பைபவ் இவனை பற்றி என்ன சொல்ல வினய் ஓட காதலுக்கு இடையூரு என்று தான் சொல்லுவேன்

ப்ரணவ் உத்ரா😍💓💓💓 இவங்கள பத்தி சொல்ல ஒரு நாள் பத்தாது அக்கபோருகள் ஏராளம் விழுந்து விழுந்து நான் நிறைய சிரிக்க இவங்க ரெண்டு பேரும் மிக முக்கிய காரணம்💓😍😍 இவங்கள பிடிக்காதவங்க இருக்கவே முடியாது😍💓

காதல்- வேற லெவல்ல இருக்கு
காமெடி-வேற லெவல்ல இருக்கு
வில்லதனம்-வேற லெவல்ல இருக்கு
சண்டை-அதுக்கு தான் ஆதி இருக்காளே🤣😂😂😂😂😂

எல்லாமே இருக்குற ஒரு பக்கா நாவல்😍💓💓 ஒரு நல்ல நாவல் படிக்க வேண்டுமா ஒடனே ஓடிவாங்க 😍🤗🤗🤗🤗

இங்க எல்லாமே இருக்கு

முக்கோண காதல் வினய்,ஆதி,வைபவ் இவங்களுக்குள்ள நடந்தது என்ன என்பதே கதை இவற்றுக்கு ஆத்தரின் எழுத்து பலம் சேர்த்துள்ளது

என்னதான் முக்கோண காதல் கதை நாளும் ஒருதரை மட்டும் கலட்டி விடாம எல்லாருக்கும் ஜோடி குடுத்துடாங்க😍😍💓

வினய்,ஆதி,வைபவ்,ப்ரணவ்,உத்ரா,விமல்,ஐஸ்வர்யா,கனி,வார்டன்,மேனேஜர் இவர்களே கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

இசையும் பாடலும் கூட இக்கதையின் ஒரு அங்கமே!

ஏஞ்சல் !!!! பங்கு இன்றியமையாதது💓😍😍😍
சூப்பர் ஸ்வீட்டி 👏👏👏
நீங்க இனிமே தமிழ்ல்லயே எழுதுங்க, பார்த்தாலே படிக்கணும்னு தோணும்.

இந்த கதை நான் இன்னும் படிக்கலை, நீங்க சொல்றதை பார்த்தாவே தெரியுது. சீக்கிரம் படிக்கிறேன் 👍

@உமாமகேஸ்வரி சுமிரவன் வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
உங்க கவிதைகள் வித்தியாசமான பார்வையோடு அருமையா இருக்கும்னு தெரியும், கதை சூப்பர்னு
செல்லத் தங்கை ஸ்வீட்டி certificate குடுத்து இருக்காங்க. கண்டிப்பா படிக்கிறேன்👍
 
Joined
Jan 14, 2021
Messages
2,053
Reaction score
3,296
Points
113
Location
Chennai
சூப்பர் ஸ்வீட்டி 👏👏👏
நீங்க இனிமே தமிழ்ல்லயே எழுதுங்க, பார்த்தாலே படிக்கணும்னு தோணும்.

இந்த கதை நான் இன்னும் படிக்கலை, நீங்க சொல்றதை பார்த்தாவே தெரியுது. சீக்கிரம் படிக்கிறேன் 👍

@உமாமகேஸ்வரி சுமிரவன் வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
உங்க கவிதைகள் வித்தியாசமான பார்வையோடு அருமையா இருக்கும்னு தெரியும், கதை சூப்பர்னு
செல்லத் தங்கை ஸ்வீட்டி certificate குடுத்து இருக்காங்க. கண்டிப்பா படிக்கிறேன்👍
மிக்க நன்றி சகி💜💜💜. ஆவலுடன் காத்து இருக்கின்றேன்😍😍😍
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,036
Reaction score
12,549
Points
113
Location
India
சூப்பர் ஸ்வீட்டி 👏👏👏
நீங்க இனிமே தமிழ்ல்லயே எழுதுங்க, பார்த்தாலே படிக்கணும்னு தோணும்.

இந்த கதை நான் இன்னும் படிக்கலை, நீங்க சொல்றதை பார்த்தாவே தெரியுது. சீக்கிரம் படிக்கிறேன் 👍

@உமாமகேஸ்வரி சுமிரவன் வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
உங்க கவிதைகள் வித்தியாசமான பார்வையோடு அருமையா இருக்கும்னு தெரியும், கதை சூப்பர்னு
செல்லத் தங்கை ஸ்வீட்டி certificate குடுத்து இருக்காங்க. கண்டிப்பா படிக்கிறேன்👍
எனக்கு மட்டும் ஆசை இல்லையா அக்கா தமிழ்ல எழுதனும்னு பட் மிஸ்டேக் வருதே😔😔😔😔😔😔
 
Joined
Jan 14, 2021
Messages
2,053
Reaction score
3,296
Points
113
Location
Chennai
எனக்கு மட்டும் ஆசை இல்லையா அக்கா தமிழ்ல எழுதனும்னு பட் மிஸ்டேக் வருதே😔😔😔😔😔😔
அது எழுத எழுத திருத்தங்கள் சரியாகிடும் டா💜💜💜.

நோ சோகங்கள்😍😍😍😍
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,743
Points
93
Location
Chennai
எனக்கு மட்டும் ஆசை இல்லையா அக்கா தமிழ்ல எழுதனும்னு பட் மிஸ்டேக் வருதே😔😔😔😔😔😔
தப்பா இருந்தா திருத்திக்கலாம் ஸ்வீட்டி, முடிந்த வரை முயற்சி பண்ணுங்க 👍
 
Shruthi subbu

Well-known member
Joined
Jul 5, 2021
Messages
909
Reaction score
883
Points
93
Location
Bangalore
Reviews la semaya iruku..... Antha alavu namba vinay chellathoda manam kavarthutan..... 😍😍😍😍

Sema story uma akka athulaiyum vinay manasula innutan poga......🤩😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top