• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சன்யாசி- யுவா டியர்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
பரமபத வாழ்வில்
ஏணிகளும் பாம்புகளும்
கலந்தே இருக்க...

என் வாழ்வில்
மட்டும் ஏனோ
பாம்புகளே நிலைத்திருக்க...

பாம்புகளை பதப்படுத்தி
படுக்கையாக மாற்றிவிட்ட
பாற்கடல் கிருஷ்ணனே!

இந்த தமிழின்
உயிர் எழுத்தாய் வந்த
கள்ள கிருஷ்ணனே...

உனக்காகவே சன்யாசியாக
திரிந்தவள் இன்று
காதல் தேவதையாகிவிட்டேன்...

-அபிராமி


புதுவருடம் உங்கள் வீட்டிற்கு வருகிறாள் உங்கள் காதல் சன்யாசி!
வரவேற்க காத்திருங்கள் மக்கா!

#cbf2020
#mspublications_chennaibookfair2020
#புத்தகதிருவிழா கொண்டாட்டம்
#MSPublications
#smtamilnovels
#chennaibookfair2020
#tamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy at Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/nathamgeetham
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
மிக்க மிக்க நன்றி அபி????? உன் வரிகளில் காதல் சன்யாசி மெருகேறினாள்❤❤❤❤❤
மெருகேறிய புனிதவளை புதிதாக மெருக்கேற்ற என்ன இருக்கிறது கார்த்தி மா? கவிதை நடையில் அவளை கூறினேன் அவ்வளவே!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top