• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சன்யாசி 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
என்னாப்பா இப்படி வைச்சி செய்துவிட்டீர்களே! !! :oops::oops: தமிழ் பாவம் இல்லையா??? இப்படி ஒரு டுவிஸ்டு வைத்து விட்டீர்களே ரைட்டர் ஜி .
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
செல்லாது செல்லாது நாட்டாமை தீர்ப்பை மாத்து. நோ நோ நான் இதை ஒத்துக்க மாட்டேன். த‌மி‌ழ் ராஹுல் தான்.? ? ?. Nooooooooo
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
ராகுல் நீ பழைய காதலிகிட்ட போன அவ்வுளவு தமிழ் பாவம் இல்லையா??? கண்ணால் பார்ப்பது தவறு காதினால் கேட்பது தவறு தீர விசாரிப்புதான் மெய் என்ற பழமொழியை மறந்துவிட்டாள் நிவேதா அவள் பண்ணிய தப்புக்கு அவள் வலியை அனுபவித்து கொண்டு இருக்கிறாள் சோ நீஆறுதல் சொல்லிவிட்டு தமிழ்கிட்ட வந்து விடு இல்ல உன்னை ஹீரோவா வைத்து எழுதிய ரைட்டர் ஜி பாவம்:mad::mad:
 




Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
Eshwar might be Tamil relative like her mother side relative???:unsure::unsure::unsure:

டேய் ராகுல்

Enna make Da nee??:mad:

உன்னை பெத்தாங்கலா இல்லை செஞ்சாங்கலா??:devilish::devilish:

உனக்கு substitute a illa..

But one thing is true. Most guys of this generation are like this only.. Not clear in their decision.

Tamil enna ma me eppadi pannura???

Tamil also not clear.
Oru குடும்பத்தில் oru loosu irukalam inga rendu loosu a erukuga.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Edunga pa indha uruttu kattaiya.......
Embuttu dhillu irukkum ungalukku??
Indha tamil pulla thaan maadiyila irundhu keezhe vizhundhappo avalukku vayitthulaiyum adipattucho nu rendu epi ku munnadiye kelvi ketten.
Adhukke neenga innum badhil sollalai.
Ippo loosu thanama ippadi oru villangatha pannipittu thiiyagi pattam vera vaanga pogudhu....
Yerkanave keezhey vizhundhuttom nu marupadiyum keezheye vizhundhu vaikka poringala?
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
???????
என்ன மறுபடியும் பழைய சிம் ஆஆஆ ???

நான் தான் tடியூஷன் போகணும் போலயே??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top