ஹாய் பிரண்ட்ஸ்
கதையோட தலைப்பு சொல்லி இருக்கும், இது முழுக்க ஒரு ஆடவனை மைய படுத்திய கதைக்கரு. நிவி, தமிழ், பார்வதி இவங்க எல்லாரும் துணை பாத்திரங்களாக தான் தரப்பட்டு இருக்கும்.
காதல் சன்யாசியின் துறுதுறு, வளவள, கலகல பேச்சும், செயல்களும் காதல், மோதல், வெற்றி, தோல்வி, போராட்டம், கவலை, கண்ணீர், கெத்து எல்லாத்தையும் கொஞ்சமே கொஞ்சம் படம்பிடிச்சு காட்ட முயற்சி பண்ணி இருக்கேன்.
அது எந்தளவு சாத்தியப்பட்டதுன்னு நீங்க தான் சொல்லணும்.
உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி ?
தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் ?
காதல் சன்யாசி 8
https://www.smtamilnovels.com/ks-8/