Sema sema interesting Thanks thanks dr💜💜💜💜
உமாமகேஸ்வரி சுமிரவன் அமைச்சர் SM Exclusive Joined Jan 14, 2021 Messages 3,411 Reaction score 5,667 Location Chennai Oct 3, 2021 #31 Karthika thiyagu said: Sema sema interesting Click to expand... Thanks thanks dr
உமாமகேஸ்வரி சுமிரவன் அமைச்சர் SM Exclusive Joined Jan 14, 2021 Messages 3,411 Reaction score 5,667 Location Chennai Oct 3, 2021 #32 சரவணப்ரியன் said: வெரி நைஸ் எபிசோட். இந்த ஓவியம் விஷயம் புதுசா இருக்கே. மிதுராவோட அப்பா அம்மா கதை என்னன்னு தெரியலை. Click to expand... Sikiram ah avanga kathaiya reveal pannidalam na
சரவணப்ரியன் said: வெரி நைஸ் எபிசோட். இந்த ஓவியம் விஷயம் புதுசா இருக்கே. மிதுராவோட அப்பா அம்மா கதை என்னன்னு தெரியலை. Click to expand... Sikiram ah avanga kathaiya reveal pannidalam na
L lakshmiperumal அமைச்சர் Joined Jan 17, 2018 Messages 4,840 Reaction score 3,628 Oct 7, 2021 #33 Nice
Priyakutty அமைச்சர் Author Joined Nov 22, 2021 Messages 3,081 Reaction score 3,130 Location Salem Feb 17, 2022 #34 தீரன் கோபத்துல தான் ப்பா பேசிட்டாரு விடுங்களேன்.... இப்போ ராஜ் உங்கள மன்னிக்கலயா.... அதுக்குள்ள place change பண்ணிட்டாங்க.... அப்போ அவர் திரும்பி வந்தா பேசமாட்டாங்களா.... ராஜ் மனசுல இந்த ஏக்கம் ல இருந்துருக்கு.... ஆதன் தான் ராஜ் ஓ.... ஆனா அது லைவ் ஷோ ல.... என்ன ஓவியம் என்ன நினைவு.... ஏன் அவங்க அம்மா அப்பா இப்படி இருகாங்க.... நெறய கேள்விகள்.... கதை அழகா நகருது டியர்....
தீரன் கோபத்துல தான் ப்பா பேசிட்டாரு விடுங்களேன்.... இப்போ ராஜ் உங்கள மன்னிக்கலயா.... அதுக்குள்ள place change பண்ணிட்டாங்க.... அப்போ அவர் திரும்பி வந்தா பேசமாட்டாங்களா.... ராஜ் மனசுல இந்த ஏக்கம் ல இருந்துருக்கு.... ஆதன் தான் ராஜ் ஓ.... ஆனா அது லைவ் ஷோ ல.... என்ன ஓவியம் என்ன நினைவு.... ஏன் அவங்க அம்மா அப்பா இப்படி இருகாங்க.... நெறய கேள்விகள்.... கதை அழகா நகருது டியர்....
Shimoni அமைச்சர் Joined Nov 13, 2020 Messages 3,785 Reaction score 6,721 Location Germany Mar 19, 2022 #35 முதல் தப்பா கெஸ் பண்ணேன் இப்ப கரெக்டா கன்ஃபோர்மா தெரிஞ்சிடிச்சு. ஆதவ்தான் தீரன் கரெக்ட்டா ஆத்தரே ( தீரன் கவலைல இருந்தா எப்பிடி ரெக்கார்ட்டிங் போயிருப்பாரு) கடவுளே இந்த முறையும் சொதப்பிற கூடாது ராஜ்க்காக மிதுவும் சிற்பியும் பண்ணது கியூட் மிது வாழக்கையில ஏதோ பெரிசா நடந்திருக்கா மிதுவோட அம்மா அப்பா நடிக்கிறாங்களா . அப்போ அவங்க உண்மையான புருஷன் பொண்டாட்டி இல்லையா
முதல் தப்பா கெஸ் பண்ணேன் இப்ப கரெக்டா கன்ஃபோர்மா தெரிஞ்சிடிச்சு. ஆதவ்தான் தீரன் கரெக்ட்டா ஆத்தரே ( தீரன் கவலைல இருந்தா எப்பிடி ரெக்கார்ட்டிங் போயிருப்பாரு) கடவுளே இந்த முறையும் சொதப்பிற கூடாது ராஜ்க்காக மிதுவும் சிற்பியும் பண்ணது கியூட் மிது வாழக்கையில ஏதோ பெரிசா நடந்திருக்கா மிதுவோட அம்மா அப்பா நடிக்கிறாங்களா . அப்போ அவங்க உண்மையான புருஷன் பொண்டாட்டி இல்லையா