• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் தீண்டவே💜7💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
வெரி‌ நைஸ் எபிசோட். இந்த ஓவியம் விஷயம் புதுசா இருக்கே.‌ மிதுராவோட அப்பா அம்மா கதை என்னன்னு தெரியலை.
Sikiram ah avanga kathaiya reveal pannidalam na💐💐💐☺☺
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தீரன் கோபத்துல தான் ப்பா பேசிட்டாரு விடுங்களேன்....
இப்போ ராஜ் உங்கள மன்னிக்கலயா.... 😔

அதுக்குள்ள place change பண்ணிட்டாங்க.... அப்போ அவர் திரும்பி வந்தா பேசமாட்டாங்களா.... 😔

ராஜ் மனசுல இந்த ஏக்கம் ல இருந்துருக்கு.... 🙁

ஆதன் தான் ராஜ் ஓ....🤔

ஆனா அது லைவ் ஷோ ல.... 🙄

என்ன ஓவியம் என்ன நினைவு....

ஏன் அவங்க அம்மா அப்பா இப்படி இருகாங்க....

நெறய கேள்விகள்....

கதை அழகா நகருது டியர்.... 😍
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
முதல் தப்பா கெஸ் பண்ணேன் இப்ப கரெக்டா கன்ஃபோர்மா தெரிஞ்சிடிச்சு. ஆதவ்தான் தீரன் 🤗🤗🤗 கரெக்ட்டா ஆத்தரே😜😜😜

( தீரன் கவலைல இருந்தா எப்பிடி ரெக்கார்ட்டிங் போயிருப்பாரு) கடவுளே இந்த முறையும் சொதப்பிற கூடாது🙄🙄🙄

ராஜ்க்காக மிதுவும் சிற்பியும் பண்ணது கியூட்🥰🥰🥰😊😊😊

மிது வாழக்கையில ஏதோ பெரிசா நடந்திருக்கா 😲😲😲

மிதுவோட அம்மா அப்பா நடிக்கிறாங்களா 😳😳😳. அப்போ அவங்க உண்மையான புருஷன் பொண்டாட்டி இல்லையா😱😱😱
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top