• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் தீண்டவே💜Final💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
யம்மாடி ஃபைனல் epi லயும் twist எல்லம் தொங்கிட்டு நிக்குது மா. சீக்கிரம் வந்து எடுத்து விடு. ஹீரோவை அந்நியன் ஆக்கிட்ட. பாவமடா தீரா நீ🤭😜
கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆத்தர் ஜி❤❤🌷🌷 சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க 😍😍
Ella twist ah yum adutha story la reveal pannidalam akka💜💜💜
Amam akka romba pavam😪😪😪
Mikka nandri akka😍😍😍 sikiram ah vanthuduvom💕💕💕
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
வாவ் அக்கா really super Story ka♥♥♥♥♥♥♥♥.. ஆமா அதிதியும் ராஜ்யையும் சேர்க்காமல் விதியின் கையில் சொன்னா நாங்க நம்பிருவோமா..😁😁😁

சிற்பி இந்த உலக்த்துலே உன்னை மாதிரி எவளும் லவ் பிரோபஸ் செஞ்சு இருக்க மாட்டா மா.‌. இனி அபி பாடு..

இந்த தீரனை இன்னும் கொஞ்சம் கதற விட்டு இருக்கனும்.. பொலச்சு போ.. அதெப்படி ஆதன் வேற தீரன் வேற இந்த கார்த்திக்கை லவ் பண்ணனுமா.. போட டேய் போடா.‌.😁😁😁 finally தீரன்♥ மிதுனா சேர்ந்தாச்சு..😘😘😘😘😘

எப்படியோ எங்க மண்டை எல்லாம் வெடிக்க வைச்சு கதையை முடிச்சிட்டிங்க.. second part ku waiting ka..😍😍😍😍 really superb story.. congrats for giving wonderful story ka.. second part sekiram start panidunga..😁😁
Thanks ah lot lot dr. Sikiram ah post panidalam da😍😍😍
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
Ennadhu Akka nalla poitu irundha story Ku thidirnu end card poduringa.....😮😮😮😮😮😮.... Abi and Sirpi samadhanam aanadhu semma cute... Sirpi unna madiri yaarum propose panna matanga.... Dei Abi unna madiri yaarum reply Panna matanga da.... Epadi yo onnu sernthadu arumai...😍😍😍😍😍😍😍😍.... Andha Shivani Ku oru mudivu kattiyachu....👌👌👌👌... Paavam Midhura... Dheeran aala romba hurt aagi irundha... Epadi yo samadhanam aagi onnu sernthadu arumai.... Andha Aadhan, Dheeran, Karthik nu different ah variation kamichu convince aanadhu semma...😍😍😍😍😍😍😍.... Midhura ava Appa kooda convince aagita... Innum Adithi convince aagala.... Innoru udhira thudikum poo Yaaru nu reveal panla.. Raj and Adithi thaan pair ah... Illa second part iruka...🤔🤔🤔🤔🤔🤔🤔🤔... Ipadi neraiya questions oda iruken... Waiting for big epilogue....
Athu next part la again thodangalam nu than dr💕💕💕

Abi sirpi analum romba alumbal pandranga mudyala 🤗🤗🤗

Ella questions kum sethu bathil next part la sollidalam ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top