ஹாய் ப்ரெண்ட்ஸ். "காதல் தீண்டவே" என்ற புது கதையோட வந்து இருக்கிறேன். அதற்கான சின்ன கதைத்திரி மற்றும் முன்னோட்டத்தின் பதிவு இது நாளையில் இருந்து கதையோட பாகங்களை பதிவிட தொடங்கிவிடுவேன். இந்த புதுக்கதைக்கு உங்களுடைய ஆதரவு கொடுத்து நிறை குறைகளை பகிருங்கள் நண்பர்களே, கண்டிப்பாக திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
காதல் தீண்டவே1
காதல் தீண்டவே1