• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹ்ம்ம்..............என்ன பண்ணுறது?
விதி வலியதுதான் போல
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒருவேளை, சக்திவேலின்
செயல்கள், சித்ரமாலாவுக்கு
அவளோட குடிகார புருஷனை
நினைவுபடுத்திடுச்சோ,
தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹ்ம்ம்...............
கொடுமை கொடுமை-ன்னு
வேற பக்கம் போனா அங்கே
இரண்டு கொடுமை சிங்குச்சா
ஆடிச்சாம்-ங்கிற மாதிரி
ஆகிப்போச்சே. நம்ம சக்திவேல்
கவுண்டரோட நிலைமை,
தேவா தம்பி?
என்னோட சொலவடையிலே
தப்பு இருந்தால் இந்த அக்காவுக்காக
கண்டு கொள்ளாமல் விட்டுடுங்க
எனக்கு அவ்வளவா இந்த
சொலவடையெல்லாம் தெரியாது,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அமைதியைத் தேடிப் போன
சக்திக்கு, கடைசி வரைக்கும்
அந்த அமைதி கிடைக்கவேயில்லை
போலவே, தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்படீன்னா, கந்தசாமி சித்தப்பாவுக்கும்
அருக்காணி டார்லிங்குக்கும், காசு பணம்
இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான்
அந்த பங்காளி படுபாவிப்பய, அருக்கு
இறந்தப்போ வந்து, லந்து செஞ்சானா,
தேவா தம்பி?
ஆனால் இவங்களுக்கு பணம் இருக்கிற
விஷயம் அந்த அங்காளி பங்காளிக்கு
எப்படித் தெரிந்தது, தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
டாடி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ...... சித்ரா மாலா அப்போ விதவையா..... அவுங்க கணவர் குடியால் இறந்து போய்ட்டாங்களா ...... இவன் அவுங்களை கல்யாணம் பண்ணிக்க கேட்டு அவுங்க ஒதுக்கலையா .....
சித்ரமாலாவின் கணவர்
உயிரோடு இருப்பதாகத்தான்
எனக்கு தோணுது, சௌதாரணி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
டாடி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ...... சித்ரா மாலா அப்போ விதவையா..... அவுங்க கணவர் குடியால் இறந்து போய்ட்டாங்களா ...... இவன் அவுங்களை கல்யாணம் பண்ணிக்க கேட்டு அவுங்க ஒதுக்கலையா .....
சக்திவேல் கவுண்டரை, அவன்,
இவன் என்று ஏக வசனத்தில்
ஏன் பேச வேண்டும், சௌதாரணி டியர்?
பெண்களை மதிக்கும் and போற்றும்
சக்திவேல் கவுண்டரை கொஞ்சம்
மரியாதையாகப் பேசலாமே,
சௌதாரணி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Nice epi bro, muthal muthala pora veetukku athvum oru ponnu erukanun theriyum kudikurathu kojam ella rombaaa over . Ethu sakthikku vera kovam verathu toomuch,
Kudikuratha pathutu virunthobal la panna mudiyum....
அப்டேட் படித்தவுடன் எனக்கும்
இந்த கேள்விதான் மனதில்
எழுந்தது, தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நியாயம் தான்.. குடிய குடிக்கறவனே ஆதரிக்க மாட்டான்.. ஆனா,வெறுப்பக் காட்டற வழி அது இல்லையே?
இந்த பாயிண்ட்டும்
சரியாகத்தான் இருக்கு,
தேவா தம்பி
சித்ரமாலா, பேசாமல்
உள்ளே போயிருக்கலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top