• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
இதென்னடா இது? 25 வயசுப் பொண்ணுக்கு கல்யாணமாகி இருக்கறது பெரிய விசயமா என்ன?
Periya visayam illa...but sakthi epdi marriage ana ponu love panunanutha periya visayam bro...next epi la therinjukarean
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
தனிமை.. யாரோடவும் அதிகம் ஒட்டாத சக்தி குடும்ப உறவுகளை அதிகம் நேசிக்க அவர்களின் இறப்பும் திணிக்கப்பட்ட தனிமை மற்றும் கேள்வி கேட்பாரற்ற செல்வாக்கு,செல்வம் அத்தனையும் சொல்லலாம்.. தான் குடிச்சுத் தடுமாற மாட்டோம்னு அவனுக்கொரு கர்வம்..
எல்லாக் குடிகாரனையும் போல ! ☺☺☺☺☺☺☺☺
Antha karvam kuraiyamal avan character ah kondu selvathum ungal eluthin sirappu Anna.(y)
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
நியாயம் தான்.. குடிய குடிக்கறவனே ஆதரிக்க மாட்டான்.. ஆனா,வெறுப்பக் காட்டற வழி அது இல்லையே?
Ava veetula dhane kudikuran apadidhan erukum reaction, ethey theruvilo nama poikito erukum pothu entha kariyatha pannalaiye bro
I support cithra
Avan panura thappa vida ava seithathu romba periya thappu kidaiyathey,
Ponnu erukurana antha veetula kudikurathey thappu avalukku sakthi pathi theriyathe kudichalum rombaaa nallavan
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Periya visayam illa...but sakthi epdi marriage ana ponu love panunanutha periya visayam bro...next epi la therinjukarean
அவ்வளவு தாங்க..
இன்னிக்கு நான் போடற எபில அது தெரிஞ்சுடும்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Ava veetula dhane kudikuran apadidhan erukum reaction, ethey theruvilo nama poikito erukum pothu entha kariyatha pannalaiye bro
I support cithra
Avan panura thappa vida ava seithathu romba periya thappu kidaiyathey,
Ponnu erukurana antha veetula kudikurathey thappu avalukku sakthi pathi theriyathe kudichalum rombaaa nallavan
ஒரு வேளை நீங்க வக்கீலோ?
இத்தன கேள்வி கேக்கறீங்களே?

அவனுக்கு குடிச்சாகணும்..
வெளிய மறைவா வந்து குடிக்கறான்..
அந்த நேரத்துல அவ வருவான்னு எதிர் பார்க்கல..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அப்டேட் படித்தவுடன் எனக்கும்
இந்த கேள்விதான் மனதில்
எழுந்தது, தேவா தம்பி
பதில் சொல்லிட்டேன் அக்கா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இந்த பாயிண்ட்டும்
சரியாகத்தான் இருக்கு,
தேவா தம்பி
சித்ரமாலா, பேசாமல்
உள்ளே போயிருக்கலாம்
???????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சக்திவேல் கவுண்டரை, அவன்,
இவன் என்று ஏக வசனத்தில்
ஏன் பேச வேண்டும், சௌதாரணி டியர்?
பெண்களை மதிக்கும் and போற்றும்
சக்திவேல் கவுண்டரை கொஞ்சம்
மரியாதையாகப் பேசலாமே,
சௌதாரணி டியர்?
அதானே..எங்க எம் மக ரவுடி?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top