• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி..(அண்ணான்ன பின்னால 'ங்க'சேர்க்க முடியாது..
ஆணா இருந்தா 'ப்பா'..பொண்ணா இருந்தா 'ம்மா' சேர்க்கலாம் ..
எனக்கு நன்றிய தனியாச் சொல்ல வராது..
இப்ப என்ன பண்றது?ம்..:unsure::unsure::unsure:
நல்லாப் பாருங்க, கவுண்டரே
அவங்க தேவாப்பா-ன்னு-தான்
கூப்பிட்டிருக்காங்க
அவங்க பொண்ணுதான்
அவங்க பேர் தீபா
ID-யில பையனோட பேரை வைச்சிருக்காங்க
So, மகளே or தங்கையே-ன்னு
நீங்க கூப்பிடுங்க, தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி..(அண்ணான்ன பின்னால 'ங்க'சேர்க்க முடியாது..
ஆணா இருந்தா 'ப்பா'..பொண்ணா இருந்தா 'ம்மா' சேர்க்கலாம் ..
எனக்கு நன்றிய தனியாச் சொல்ல வராது..
இப்ப என்ன பண்றது?ம்..:unsure::unsure::unsure:
@Pradeep டியர் அப்பப்போ
உங்கள் பேரைச்
சொல்லிடுங்க, தீபா டியர்
ஈரோட்டுத்தம்பி, தங்கக்கம்பி
ரொம்பவே யோசிக்கிறாரு
பாருங்கோ
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
hi bro,
oru character-a uruvaaki,atharku vadivam koduthathum illaamal,antha chr ku pshycological analysis treatment koduthu azhagaagadialogues oodey konduvaruvathu arumai.....where shakthi looks at her new look,thinks about her activities n attitude......the way u wrote about her bakthi n her thavam---awesome bro.....antha 2 paragraph um arumai...
and about c.mala's view on people's gossip on lonely women n kannagi...!!..simply superb n different.....!!!
this episode is wonderful to read bro.....
கதைல அதிகமா பேசிடறதால..இங்க அடக்கி வாசிக்கறேன்..

என் கேரக்டர்ஸ் எல்லாருமே பக்கம் பக்கமா பிலாஸபி பேசறதா ஒருத்தர் மெனக்கெட்டு போன் பண்ணி குற்றம் சாட்டினதோட...'பேரு தான் காதல் நீலாம்பரி.. ரொமான்ஸே இல்லையே?'ன்னு ஆதங்கம் வேற..

எது ரொமான்ஸ்..கட்டி அணைச்சுக்கறதா? இதழிணைப்பா..
உடல்களின் சங்கமமா? எனக்குப் புரியல கவி..

நன்றிம்மா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தேவா தம்பி
நன்றிங்க அக்கா..
கோவைல தான இருக்கீங்க ?
வந்தா தம்பி சமையல ஒரு வேளை சாப்பிட்டுட்டு
குட்டி அருவில குளிச்சிட்டு
யானை கூட(சேச்சே..என்னச் சொல்லல..ஒரிஜினல் யானை) செல்பி எடுத்துக்கிட்டுப் போலாமே?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றிங்க அக்கா..
கோவைல தான இருக்கீங்க ?
வந்தா தம்பி சமையல ஒரு வேளை சாப்பிட்ட்டுட்டு
குட்டி அருவில குளிச்சிட்டு
யானை கூட(சேச்சே..என்னச் சொல்லல..ஒரிஜினல் யானை) செல்பி எடுத்துக்கிட்டுப் போலாமே?
இப்போ நீங்க எங்கே
இருக்கீங்க, தேவா தம்பி?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
@Pradeep டியர் அப்பப்போ
உங்கள் பேரைச்
சொல்லிடுங்க, தீபா டியர்
ஈரோட்டுக் கவுண்டர்
ரொம்பவே யோசிக்கிறாரு
பாருங்கோ
ஹ.. போன ஒரு பதிவுல புள்ள சொல்லுச்சு..
நான் தான் மறந்துட்டேன்..
ஹையோ..ஹையோ..
ஸாரி தீப் தங்கம்..
:cry::cry::cry:
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இப்போ நீங்க எங்கே
இருக்கீங்க, தேவா தம்பி?
வாளையார் பக்கத்துல..
புதுப்பதிங்கற மலைக் கிராமம்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றிங்க அக்கா..
கோவைல தான இருக்கீங்க ?
வந்தா தம்பி சமையல ஒரு வேளை சாப்பிட்ட்டுட்டு
குட்டி அருவில குளிச்சிட்டு
யானை கூட(சேச்சே..என்னச் சொல்லல..ஒரிஜினல் யானை) செல்பி எடுத்துக்கிட்டுப் போலாமே?
செல்ஃபிதானே?
எடுத்துக்கலாமே?
என்னப்பன் விநாயகர் பெருமான்
என்னை ஒன்றும் செய்ய மாட்டார்
ஹாய், ஹலோதான் சொல்லுவார்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாளையார் பக்கத்துல..
புதுப்பதிங்கற மலைக் கிராமம்..
வாளையார்-லையான்னு
கேக்கலாமுன்னு இருந்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, தம்பி
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நல்லாப் பாருங்க, கவுண்டரே
அவங்க தேவாப்பா-ன்னு-தான்
கூப்பிட்டிருக்காங்க
அவங்க பொண்ணுதான்
அவங்க பேர் தீபா
ID-யில பையனோட பேரை வைச்சிருக்காங்க
So, மகளே or தங்கையே-ன்னு
நீங்க கூப்பிடுங்க, தேவா தம்பி
ஸாரிக்கா.. எம் மக முந்தியே ஒரு தடவ சொல்லி இருக்கு..
மடையன்.. நாந் தான் மறந்துட்டேன்..
வயசு கூட ஆகலையே..எப்படி..? ம்
:unsure::unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top