• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
i can understand ur feeling............one can't write n satisfy all......readers have diff mind n chr......so they have the freedom to choose books and read.....but writers dont have the freedom to choose his readers n write for them... they have to write whats been created in his mind n heart...then only it will be authentic (unmaiyaga)...readers can feel the inner depth of the story....if author tend to write to satisfy the readers mentality,then it will be definitely FAKE....(poi)....soon we will be bored.......
so bro,dont get all that rubbish into ur head.....just go with ur mind n writie what ur heart tells u...then u can pass ur emotion to the readers too...that will be the enjoyment for the readers.....and that will bring the success for u...so go as u r......u r rocking as it is bro.....so cheer up..!!
நன்றிங்க கவி..

மொத்தப் பேரும் ஏத்துக்கற கருத்த ஆண்டவனே கூட சொல்ல முடியாதுன்னு
நானும் நன்கு அறிவேன்..
இயேசு முதல் காந்தி வரை
என பெரியவர்கள் உதாரணமும் அதற்கு உண்டு..

எழுத்தாளனும் எல்லோரும் ஏற்கும் கருத்தைச் சொல்லி விட முடியாது தான்..ஆனால், கருத்து எதுவானாலும் எல்லோரும் விரும்பும் நடையில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்..

மாற்றுக் கருத்துடையவர்களையும் படிக்க வைக்கும் எழுத்து நடை இல்லையெனில் வியாபார ரீதியாய் அவனால் வெற்றி பெறவும் முடியாது..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓய்..என்ன சந்தடி சாக்குல வயசப் பத்திப் பேச்சு?
அப்பா என்றும் 16..!!
:mad::mad::confused::confused:
நெனைப்புத்தான் பொழப்பைக்
கெடுக்குமாம், தேவா தம்பி
 




Last edited:

Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Nalla padivu anna
Kannagi madurai pudhu alasal super
Konjanaal vaalkai nu mala en solidranga
Ravi unarvoadu pol edum vibareetham nadakka poda
Mala vin udanadi matrum ada tan solludo
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
நன்றிங்க கவி..

மொத்தப் பேரும் ஏத்துக்கற கருத்த ஆண்டவனே கூட சொல்ல முடியாதுன்னு
நானும் நன்கு அறிவேன்..
இயேசு முதல் காந்தி வரை
என பெரியவர்கள் உதாரணமும் அதற்கு உண்டு..

எழுத்தாளனும் எல்லோரும் ஏற்கும் கருத்தைச் சொல்லி விட முடியாது தான்..ஆனால், கருத்து எதுவானாலும் எல்லோரும் விரும்பும் நடையில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்..

மாற்றுக் கருத்துடையவர்களையும் படிக்க வைக்கும் எழுத்து நடை இல்லையெனில் வியாபார ரீதியாய் அவனால் வெற்றி பெறவும் முடியாது..
thats also very very true.........well said.......(y)(y)(y)(y)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானும்மா சின்ன தம்பிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் சொல்லிருங்க.
சொல்லிடறேன் and thank
you so much, தீபா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top