• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Satz

நாட்டாமை
Joined
Apr 11, 2018
Messages
31
Reaction score
75
Location
Bangalore
Bro...kannagi kadhai arumai...day by day unga story kulla romba involve agaren coz of ur narration...Enamo Elam kadhai maanthargal ah ilama..Nijamana makkaloda makkala iruka feel koduthitey iruku unga varigal....ovvvoru character um avlo alagana vadivamaipu...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Nalla padivu anna
Kannagi madurai pudhu alasal super
Konjanaal vaalkai nu mala en solidranga
Ravi unarvoadu pol edum vibareetham nadakka poda
Mala vin udanadi matrum ada tan solludo
தேங்க்ஸ்டா தங்கம்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Bro...kannagi kadhai arumai...day by day unga story kulla romba involve agaren coz of ur narration...Enamo Elam kadhai maanthargal ah ilama..Nijamana makkaloda makkala iruka feel koduthitey iruku unga varigal....ovvvoru character um avlo alagana vadivamaipu...
ரொம்ப நன்றிங்க..
முழுக்கக் கற்பனையா யாராலும் எழுத முடியாது..
கொஞ்சமாவது உண்மை ஊடே வரும்..
என் கதை மாந்தர்கள் பல் வேறு கட்டங்களில் நான் சந்தித்தவர்கள்...

கொஞ்சம் கற்பனையை ஊடே உலவ விட்டிருக்கேன்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடுத்த அப்டேட்டையும்
இன்னிக்கே கொடுக்கலாமில்லே,
தேவா தம்பி?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அடுத்த அப்டேட்டையும்
இன்னிக்கே கொடுக்கலாமில்லே,
தேவா தம்பி?
முயற்சி பண்ணினேன் அக்கா..
ஜல தோஷம்..தலை வலி..
உத்துப் பாக்க தலை வலி
அதிகமாக வெற்றிகரமா
பின் வாங்கிட்டேன்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Very nice update ??
Kannagiyin kovathirkku neenga vera dimensions kuduthu irukkinga????
Chitramala ikku enna aachu...
நன்றிம்மா..

எனக்கு ரொம்ப நாளா அதப் பத்தி யோசனை..
தன் கணவன் நிராபராதின்னு நிரூபிக்கணும்னா அத பாண்டியன் அரசவைல நிரூபிச்சுட்டா.. தவறுக்குரிய தண்டனைய பாண்டியனே ஏத்துக்கிட்டு அரியணைலயே மண்டையப் போட்டுட்டான்..
இதோட கதை முடிஞ்சுடுதே.. அப்புறம் எதுக்கு மதுரையவே எரிக்கணும்?

கணவனால் விலக்கப் பட்ட
பெண்களுக்கு நம் சமூகம் தரும் விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்லவே?
அது தான் காரணமாய் இருக்கும்னு இந்த எளியேனின் முடிவு.. ஏன்னா,இளங்கோவடிகள்
கண்ணகி பத்தி சொல்ற விதம் அப்படி...

"நில மகளும் அறியாப் பத மலராள்...."
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top