• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,554
Reaction score
7,769
Location
Coimbatore
சித்ரா விசித்ராவா
சக்தி மட்டும் குழப்பல நாமளும் தான்
என்ன நடக்குது
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
hi bro,
nice enlightening episode ,where shakthi n chitra's attitude towards each of them is imminent.....rendu perume velipadaiyanavargal,aathalaal avargalin pechum semma yathaarthamaga superaa velivanthullathu......the big change in chitra's activities in matter of time towards shakthi is still confusing as that of shakthi....and am also waiting for the ''tomoro evening'' for chitra's answer.....awaiting the nxt episode .....eagerly...
இன்னிக்கு இனி முடியும்னு தோணலைங்க கவி..
ஜல தோசம்,காய்ச்சல், தலை வலி..இன்ன பிற..
முக்கித் தக்கி பிரேக் பாஸ்ட் இப்ப தான் ஆச்சு..

தனிமையை விரும்பறவன் தான்.. ஆனா, ஆயிரம் பேருள்ள கூட்டத்துக்குள்ள நான் மட்டும் தனிமையா இருக்க ஆசைப் பட்டிருக்கேன்னு இப்பப் புரியுது..

செத்தாக் கூட உடனே அத ஊருக்குச் சொல்ல ஆளில்லாத மா பெரும் தனிமை கவி..

காய்ச்சலால நைட் தூங்கல...
ஸோ ஓஓஓஓ..
உங்க எல்லாரோட நன்மைக்காகவும்
கண்ண மூடி ரெண்டு மணி நேரம்
தியானம் பண்ணப் போறேன்..
ஆனா,படுத்துக்கிட்டு ! :D:D:D:D:D
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Nice update Deva Anna(y)
Chitra ippadi thadaladiya manusu maaritale:eek:
Sakthi romba kulapathile irukan:rolleyes:
Sakthi kitta Chitra kathala solliruvala? :love:Eagerly waiting for next ud....:unsure:
நன்றி தங்கம்..
அடுத்த யுடி
நாளைக்குத் தான்டா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சித்ரா விசித்ராவா
சக்தி மட்டும் குழப்பல நாமளும் தான்
என்ன நடக்குது
கத்திரி முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகணும்? இன்னும் ரெண்டு
அத்தியாயத்துல தெரிஞ்சுட்டுப் போவுது
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
இன்னிக்கு இனி முடியும்னு தோணலைங்க கவி..
ஜல தோசம்,காய்ச்சல், தலை வலி..இன்ன பிற..
முக்கித் தக்கி பிரேக் பாஸ்ட் இப்ப தான் ஆச்சு..

தனிமையை விரும்பறவன் தான்.. ஆனா, ஆயிரம் பேருள்ள கூட்டத்துக்குள்ள நான் மட்டும் தனிமையா இருக்க ஆசைப் பட்டிருக்கேன்னு இப்பப் புரியுது..

செத்தாக் கூட உடனே அத ஊருக்குச் சொல்ல ஆளில்லாத மா பெரும் தனிமை கவி..

காய்ச்சலால நைட் தூங்கல...
ஸோ ஓஓஓஓ..
உங்க எல்லாரோட நன்மைக்காகவும்
கண்ண மூடி ரெண்டு மணி நேரம்
தியானம் பண்ணப் போறேன்..
ஆனா,படுத்துக்கிட்டு ! :D:D:D:D:D
Nalla thoongi rest eduthittu porumaiyaga adutha update podunga Anna...Thanimai sugamthan but oru sila neram kodumai agi vidum ,Take care anna
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,198
Reaction score
1,923
Location
Hosur
Sakthi matrum ila enakkum manda kayiru ha ha
Inda mala pulla enna nenaikudu enna seiudu en seiudu mhooom
Sakthi ilaila saptu manasa soliducho ipaum sakhi kulamba vaipruku
Enmaaa nalaiku thallipota.. inaikka un kadaiya solalamla
Anna nalla padivu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top