• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அடுத்த லவ்லி அப்டேட்
இன்று தருவீர்களா,
தேவா தம்பி?
விட்டு விட்டுக் காய்ச்சல்..
நாளைக்குன்னு நெனைக்கறேன்
:unsure::unsure::unsure:
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
பின்னே, என்ற பொறந்தவரோட
நாட்டாமை மீசையைப்
பார்த்துப்போட்டும் எனக்கு
பயம் வராம இருக்குமுங்களா,
தேவா தம்பி?
:whistle::unsure::whistle:
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இதைப் பாருங்கப்பா
என்ற பொறந்தவரு பேசுறதை?
இதுதானுங்கோ குறும்பு,
ஈரோட்டுக்காரரே
இதப் பாருங்கப்பா..
எங்கக்கா பேசறத...
கூம்..உண்மைக்குக் காலமில்ல..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விட்டு விட்டுக் காய்ச்சல்..
நாளைக்குன்னு நெனைக்கறேன்
:unsure::unsure::unsure:
அடப்பாவமே?
விட்டு விட்டு காய்ச்சல்
வருதா?
டாக்டரிடம் போனீங்களா?
இல்லையா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விட்டு விட்டுக் காய்ச்சல்..
நாளைக்குன்னு நெனைக்கறேன்
:unsure::unsure::unsure:
டாக்டரிடம் போகலேன்னா
அந்த மலை ஜாதியினரில்
மூப்பன் இருப்பாரே?
அவரிடம் சொன்னால்
காய்ச்சல் நிற்பதற்கு
நிலவேம்பு இல்லேன்னா,
வேற நல்ல பச்சிலை
ஏதாவது கொடுப்பாரே,
தேவா தம்பி?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அடப்பாவமே?
விட்டு விட்டு காய்ச்சல்
வருதா?
டாக்டரிடம் போனீங்களா?
இல்லையா?
இதுக்கெல்லாமா டாகாடர் கிட்டப் போவாங்க?
:whistle::whistle:
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
டாக்டரிடம் போகலேன்னா
அந்த மலை ஜாதியினரில்
மூப்பன் இருப்பாரே?
அவரிடம் சொன்னால்
காய்ச்சல் நிற்பதற்கு
நிலவேம்பு இல்லேன்னா,
வேற நல்ல பச்சிலை
ஏதாவது கொடுப்பாரே,
தேவா தம்பி?
மனுசங்க யாரையாவது பாக்கறதுன்னா
ரெண்டாயிரம் அடி ரெண்டு கேட்டத் திறந்து போகணும்..
சோம்பலா இருக்கு..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனுசங்க யாரையாவது பாக்கறதுன்னா
ரெண்டாயிரம் அடி ரெண்டு கேட்டத் திறந்து போகணும்..
சோம்பலா இருக்கு..
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், தேவா தம்பி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top