• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு..2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்க கமெண்ட் மட்டும் எப்படி இத்தன தடவ வருது?
அண்டை நாட்டுச்
சதியா இருக்குமோ?
அதானே?
எனக்கும் இப்பந்தேன்
ரவையூண்டு டவுட்டு
வருது, தேவா தம்பி
எந்த நாட்டு சதியாயிருக்கும்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்க கமெண்ட் மட்டும் எப்படி இத்தன தடவ வருது?
அண்டை நாட்டுச்
சதியா இருக்குமோ?
ஒருவேளை கெஜகஸ்தான்
நாட்டு சதியாயிருக்குமோ,
தேவா தம்பி?
இல்லாட்டி இஸ்ரேல்?
இல்லாட்டி தொப்பை?
சாரி துபாய்?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ரிப்ளை பட்டனை, இவியளே
நாலு தடவை அமுக்கிப்
போட்டு, இப்போ பேச்சைப்
பாருங்கப்பா
ஓ......
ஒரு குரலுக்கு வரலைன்னா
நாலு தடவ கூப்பிடறது தான்..
அதுக்காக..திரும்ப ஓடி
நாலு தடவ வர்றதுங்களா?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அதானே?
எனக்கும் இப்பந்தேன்
ரவையூண்டு டவுட்டு
வருது, தேவா தம்பி
எந்த நாட்டு சதியாயிருக்கும்?
இப்படி திடீர்னு கேட்டா...?
இருங்க.. யோசிக்கணும்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஒருவேளை கெஜகஸ்தான்
நாட்டு சதியாயிருக்குமோ,
தேவா தம்பி?
இல்லாட்டி இஸ்ரேல்?
இல்லாட்டி தொப்பை?
சாரி துபாய்?
இங்கியே நம்ம சகோநரி,
மகளுங்கள வச்சு ஒரு விசாரணை
கமிஷன் அமைச்சுடலாம் அக்கா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top