• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அருமையான விறுவிறுப்பான பதிவு. டெய்லர் என்ன பண்ண போறானோ? கொஞ்சம் பதட்டமாதான் இருக்கு:eek:.
நன்றிங்க..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Navakkara poganum sonnaiye thambi antha idam yenga irukkuthu ?yenga urukku pakkathila oru idam irukkuthu
வாளையாருக்குப் பக்கத்துலங்க அக்கா..
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
வாளையாருக்குப் பக்கத்துலங்க அக்கா..
Yenga uru valayar thambi, unga appa goundar perenna thambi. Yeppadio akkakku seer kodukka pakkathilaye vanthutta pola Deva goundar.
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
10 vayasula Manukooda pazhagi 12 vayasula ava vayasukku vanthathukku yella udhavi (sabari mala malaiya kalatti vachu )seithu 16vayasula computer padikkavachu thanakku assistant aagi financial poruppum koduthu avaludaya kadhal mozhiumketta Sakthi goundarukku varatha kaikorppu2 nalla pazhaguna Chithra goundachitta vanthachuna tailorvida tharam koranju poiducho?Sakthi thalaiyila periya parangalla pottu mandaiya oadikka vendum Nan avanilla yenbavanaium serthu.ippadi keduketta Sakthi kadhiye padikka vendam pa
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
S
அதுக்குத் தான் எனக்கு ஒண்ணோ,ரெண்டோ கண்ணாலம் பண்ணி வச்சுட்டடா அவங்களோட
நீங்க சண்டைக் கட்டிக்கலாமேங்கறேன்..
Sakthi mama udan prappu 10 kettalum aachariya padakkoodathu
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
Yen marumagalukku vendi prayer seitha Banuma, Deva thambikku many thanks. Seeru kodukkattium poguthu thambi akka kudumpathirku vendikittaye athuve diamond gold varikodutha mana niraivu intha akkakku. Nalla irukkira viral feaver than. Avalum oru doctor (MD)CMCil associat Lecturar in pshiyalogy Department .mootha marumagal.
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Yenga uru valayar thambi, unga appa goundar perenna thambi. Yeppadio akkakku seer kodukka pakkathilaye vanthutta pola Deva goundar.
11.1.2014ல் மறைந்த என் தாயின் பெயர்...பார்வதி
17.4.2016ல் ,, ,, தந்தையின் பெயர்... கருப்பசாமிக் கவுண்டர்
24.1.2005ல் மறைந்த என்னவளின் பெயர்... சுதந்திரா தேவி..
வாரிசாய் ஒரே மைனர்..சபரி நாத்
நான் இருக்கேன்..ஆனா,இல்ல..
????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Yenga uru valayar thambi, unga appa goundar perenna thambi. Yeppadio akkakku seer kodukka pakkathilaye vanthutta pola Deva goundar.
அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இருந்தாத் தான குடுக்க?
உங்க தயவுல மலையாளக் கரையோரம் ஒரு சேச்சியக் கண்ணாலம் பண்ணி சீரு வாங்கிட்டுப் போக வந்திருக்கேன்..நான் ரெடி..
அப்ப..நீங்க....?????

??????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
10 vayasula Manukooda pazhagi 12 vayasula ava vayasukku vanthathukku yella udhavi (sabari mala malaiya kalatti vachu )seithu 16vayasula computer padikkavachu thanakku assistant aagi financial poruppum koduthu avaludaya kadhal mozhiumketta Sakthi goundarukku varatha kaikorppu2 nalla pazhaguna Chithra goundachitta vanthachuna tailorvida tharam koranju poiducho?Sakthi thalaiyila periya parangalla pottu mandaiya oadikka vendum Nan avanilla yenbavanaium serthu.ippadi keduketta Sakthi kadhiye padikka vendam pa
எங்கதையவே டோட்டலா மாத்தறீங்க அக்கா..
மனுவும்,சக்தியும் அறிமுகமானது அவளோட 12வது வயசுல தான்..அப்ப சக்தியோட வயசு 22..
சித்ர மாலோவோட அறிமுகம் சக்தியோட 27 வயசுல..
இவ வயசு 25..
இந்தக் கதை நடக்கற கால கட்டத்துல மனு தன் காதல சக்தி கிட்டச் சொல்லவே இல்ல..இன்னும் சொல்லப் போனா அவளே தான் சக்தி மேல இருக்கும் காதலை இப்பத் தான உணர ஆரம்பிச்சிருக்கா..

கடைசியா..இந்த இப் பிறவியில் இனியொரு மாதரை சிந்தையாலும் தொடேன்னு சொல்ல அவதாரங்களே மீண்டும் வரணும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top