• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Yen marumagalukku vendi prayer seitha Banuma, Deva thambikku many thanks. Seeru kodukkattium poguthu thambi akka kudumpathirku vendikittaye athuve diamond gold varikodutha mana niraivu intha akkakku. Nalla irukkira viral feaver than. Avalum oru doctor (MD)CMCil associat Lecturar in pshiyalogy Department .mootha marumagal.
பெரியக்கோவ்..
நான் யாரு,நீங்க யாரு?
எது நம்ம ஒரு புள்ளில நிறுத்துச்சு?
என் எழுத்து.. அதாவது வார்த்தைகள்..
கதையோ,கற்பனையோ என் வெத்து
வார்த்தைகளை இதத்தன பேரு எட்டு மாசமா
தொடர்ந்து வந்து..என் தலை வலி, காய்ச்சலுக்கு
எல்லாம் ஆறுதல் சொல்லும் போது..

சீரு குடுக்கத் தான் எனக்கு வக்கில்ல..
அன்புக்குப் பஞ்சமில்ல..
நல்ல வார்த்தைகளுக்கும் !
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
S

Sakthi mama udan prappu 10 kettalum aachariya padakkoodathu
காதல் அற்புதமான ஒண்ணுன்னா அத ஒருத்தருக்கு மட்டுமேங்கறது குறுகிய மனப்பான்மை இல்லீங்களா?
இந்த .விசயத்துல (மட்டும்) உங்க தம்பிக்கு எங்க ஊரு சிப்காட் வளாகம் மாதிரி 3000 ஏக்கருக்கு பரந்து விரிஞ்சு கெடங்குங்கோவ்..
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
10 vayasula Manukooda pazhagi 12 vayasula ava vayasukku vanthathukku yella udhavi (sabari mala malaiya kalatti vachu )seithu 16vayasula computer padikkavachu thanakku assistant aagi financial poruppum koduthu avaludaya kadhal mozhiumketta Sakthi goundarukku varatha kaikorppu2 nalla pazhaguna Chithra goundachitta vanthachuna tailorvida tharam koranju poiducho?Sakthi thalaiyila periya parangalla pottu mandaiya oadikka vendum Nan avanilla yenbavanaium serthu.ippadi keduketta Sakthi kadhiye padikka vendam pa
அப்ப மனு,சித்ர மாலா கதையப் படிக்கலாமே?
கடைசிக்கு டெய்லர் கதையாவது...!!!☺☺☺☺
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Yen marumagalukku vendi prayer seitha Banuma, Deva thambikku many thanks. Seeru kodukkattium poguthu thambi akka kudumpathirku vendikittaye athuve diamond gold varikodutha mana niraivu intha akkakku. Nalla irukkira viral feaver than. Avalum oru doctor (MD)CMCil associat Lecturar in pshiyalogy Department .mootha marumagal.
டாக்டருக்கே காய்ச்சலா ஆஆஆ?
கலி முத்திடுத்து போங்கோ.. ?????
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இருந்தாத் தான குடுக்க?
உங்க தயவுல மலையாளக் கரையோரம் ஒரு சேச்சியக் கண்ணாலம் பண்ணி சீரு வாங்கிட்டுப் போக வந்திருக்கேன்..நான் ரெடி..
அப்ப..நீங்க....?????

??????
Tamilnadu policenu ninachaya kerala policea?Sakthi pola dist to dist ponuvachuttu nadakka. Nallavela nee statekku maritta. Muttikku mutti thatti jamin illatha case la ulla thalluruvanga. athuvum nan pona panchayath board counselor. Inium ponnu kattra aasai varutha thambi??
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
11.1.2014ல் மறைந்த என் தாயின் பெயர்...பார்வதி
17.4.2016ல் ,, ,, தந்தையின் பெயர்... கருப்பசாமிக் கவுண்டர்
24.1.2005ல் மறைந்த என்னவளின் பெயர்... சுதந்திரா தேவி..
வாரிசாய் ஒரே மைனர்..சபரி நாத்
நான் இருக்கேன்..ஆனா,இல்ல..
????
Sorry sorry pazhaya niyabaham vara karanam aana yennai mannithu vidu thambi.what are doing my marumagan?
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
அப்ப மனு,சித்ர மாலா கதையப் படிக்கலாமே?
கடைசிக்கு டெய்லர் கதையாவது...!!!☺☺☺☺
Padikiren padikkiren yen thazhai yezhuthau thambiya poittaye
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Tamilnadu policenu ninachaya kerala policea?Sakthi pola dist to dist ponuvachuttu nadakka. Nallavela nee statekku maritta. Muttikku mutti thatti jamin illatha case la ulla thalluruvanga. athuvum nan pona panchayath board counselor. Inium ponnu kattra aasai varutha thambi??
கேரளாவாவது,ஆந்திராவாவது?
பொண்ணு சம்மதப் பட்டா எல்லாப் போலீசும் பொத்திக்கிட்டுப் போகணும்..
சட்டம் அப்படி..

நீங்க பஞ்சாயத்துத் தலைவராவே இருங்க..
அதுக்கென்ன இப்ப?

போலீசே நாங்க பாத்ததில்ல பாருங்க..
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Sorry sorry pazhaya niyabaham vara karanam aana yennai mannithu vidu thambi.what are doing my marumagan?
விடுங்க அக்கா.. நான் பழசுலயே இருக்கறவன்.. மறந்தால்ல நீங்க ஞாபகப் படுத்த?

சபரி நலமே..
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
?????????????
Tailorukku koduthathu paththathu.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top