• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Supper da Sakthi. Friendshipkku throgam ninaikka koodathu yendru puriya vaikka muyandraye anga nikkuthu un manobalam. Prathibalan parkkatha anbukku.........sethu vidalam Sakthi sonnatha padikkumpothu
unmaila Deva thambi un manakaruthum Penmaikku nee kodutha mathippum yen mànathil uyarnthu ninnathu. Ithu oru velai unakku oru poruttaga illamal irukkalam aanal Sakthi pola oru makan kidaikka koduthu vaithu irukka vendum yendru nan purinthu konden Chithravukku yennavo aagattum yenakku adhrichiyo yethir parppo illa.
எனக்கு பெண்கள் மீது எப்போதும் ஆர்வமும்,ஆச்சரியமும் உண்டு தாயே !

ஆனால்,என் ஆர்வம் என்றுமே வக்கிரமாய்
வெளிப் பட்டதில்லை..அதன் காரணம்..
பெண்மை பற்றிய என் தேடல்.. என் தாய் 'அருமைக்காரக் கவுண்டச்சி' பார்வதியிலிருந்து தொடங்கியதால்..

ஜாதி,மதம்,பொருளாதாரம்,வயதென அனைத்தும் தாண்டி எல்லாப் பெண்களிடமும்
தாய்மையே மிஞ்சி நிற்கக் காண்கிறேன்..

ஆம்..என் பெண்மை பற்றிய தேடல்
தாய்மையிலிருந்தே ஆரம்பிக்கறது..

தாய்மையே என் துவக்கப் புள்ளி..
பிறப்புக்கும்,வாழ்வுக்கும், தேடலுக்கும்..!
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சக்தி நாணயம்
அருமையான பதிவு
ஒரு ஆண் மகனின் நடத்தை இப்படித் தானிருக்க வேண்டும் என்பது என் முடிவு..
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
எனக்கு பெண்கள் மீது எப்போதும் ஆர்வமும்,ஆச்சரியமும் உண்டு தாயே !

ஆனால்,என் ஆர்வம் என்றுமே வக்கிரமாய்
வெளிப் பட்டதில்லை..அதன் காரணம்..
பெண்மை பற்றிய என் தேடல்.. என் தாய் 'அருமைக்காரக் கவுண்டச்சி' பார்வதியிலிருந்து தொடங்கியதால்..

ஜாதி,மதம்,பொருளாதாரம்,வயதென அனைத்தும் தாண்டி எல்லாப் பெண்களிடமும்
தாய்மையே மிஞ்சி நிற்கக் காண்கிறேன்..

ஆம்..என் பெண்மை பற்றிய தேடல்
தாய்மையிலிருந்தே ஆரம்பிக்கறது..

தாய்மையே என் துவக்கப் புள்ளி..
பிறப்புக்கும்,வாழ்வுக்கும், தேடலுக்கும்..!
Deva thambi unmail yen mànathil uyarnthu uyarnthu selgirai. Intha kadhiyn moolamaga nam pesikondalum yenn kashttathil 65vayathu aagium innum yennai pathukakkum yen thambiyin idathai pidithuvittai.
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Deva thambi unmail yen mànathil uyarnthu uyarnthu selgirai. Intha kadhiyn moolamaga nam pesikondalum yenn kashttathil 65vayathu aagium innum yennai pathukakkum yen thambiyin idathai pidithuvittai.
அப்ப இத்தன நாளா தம்பின்னு கூப்பிட்டதெல்லாம் சும்மா தானா அக்கா???

நானும் சராசரியாய் குறைகள் நிறைந்தவனே அக்கா..
பெரியவங்க புண்ணியத்துல தப்பித் தவறி
ஒண்ணு,ரெண்டு நல்லதும் படிஞ்சிருக்கலாம்..
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
இப்போ தான் சக்தி யை ரொம்ப ரொம்ப புடிக்கிது......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top