• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
சபதமா?
என்னப்பா புதுசா சொல்லுறீங்க,
சௌதாராணி டியர்?
இதெல்லாம் என்ன, தேவா தம்பி?
இப்போத்தான் காய்ச்சல் வந்து
உடம்பு சரியாச்சா,
இல்லையா=ன்னு வேற
தெரியலையே, தேவா தம்பி?
இல்ல பானு மா ஜனவரிகுள்ள காதல் நீலாம்பரி முடிச்சிட்டு புது கதை ஸ்டார்ட் பண்ணிடுவேன் அப்படினு சொல்லிடு இருக்காங்க..... நாங்க கிண்டல் பண்ணோம் வாய் சொல் வீரர் அப்படினு அது தான் உங்க தம்பி இப்படி புயல் வேகத்தில் பதிவு குடுக்குறங்க.....அதுக்கு தான் அப்படி சொன்னேன்.....
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
டாடி என்ன ஆச்சு ஏன் இப்படி ஒரே நாளே இம்புட்டு type பண்ணிட்டு இருக்கீங்க...... மீதி நாளைக்கு போட்ட தான் என்ன..... உங்க சபதம் முடிய இன்னும் 9 நாள் இருக்கு.... ஒன்னும் அவசரம் இல்ல..
.. ரெஸ்ட் எடுத்துட்டு போடுங்க....... ஒன்னும் ஆகிடாது...... இப்படி காலையில் இருந்து phone முரச்சிகிட்டே இருந்தா எப்படி..... ஒழுங்கா போய் தூங்குங்க.......
Sakthikku ivalavu vedhanai kodutha un dadykku thookkam devaya?
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Exciting update Deva Anna
Chitra vin thavamum theerkatharsinamum sakthi yin madiyil uyarai vittu santhi adainthu vittathu....sakthiku mattum een anbanavarkalin ilappu....aabathu matravargalin moolamaga irunthalum athai thaduka vendiya sakthi kudi pothaiyil thavara vittathu kudiyin velaithane (ithuvum mukkiya karanam kudiyai veruka)
Manuvukku ennachu Anna avalayavithu uyiroda vidunga Anna.....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,770
Location
Coimbatore
மனசு கிடந்து தவிக்கிற மாதிரி
இது என்ன சித்ர மாலாவ
இல்லாமல் ஆக்கிவிட்டு
மறுபடியும் இப்ப என்ன
மனு கந்தசாமி இரண்டு
பேத்தையும்
என்ன செய்ய போறீங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top