• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
குடுத்துட்டேனுங்க திருத் தமக்கையாரே..
படிச்சாச்சுங்க, திருத் தம்பியாரே
 
emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
சரி..அப்படியே ஆகட்டும்..இது உங்களுக்கு கிறஸ்துமஸ் பரிசா இருக்கட்டும்.. வேண்ணா,சக்தியப் போட்டு எறிஞ்சுடலாம்..?????
Ayo Sakthiya yerinjittu Manuvukku nee uir picha poda vendam. 2 peraium serthu vaikkirathuna avalukku uir kodu illayna un kaiyala (ezhuthu moolama )konne pottru. Aana antha pavam ezhezhu jenmathukku (vidathu karuppu k)thodarum nee tholanjada thambi. Intha akka sollilenu vendam
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode

எழுதறவன் முக் கடவுள் தாயே !
பாத்திரங்களை உருவாக்கி,காத்து, அழிப்பவன் ! அது அவன் கடமை..
கருத்தாய் கடமையைச் செய்பவனை
பாவங்கள் அண்டாது !!????
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ayo Sakthiya yerinjittu Manuvukku nee uir picha poda vendam. 2 peraium serthu vaikkirathuna avalukku uir kodu illayna un kaiyala (ezhuthu moolama )konne pottru. Aana antha pavam ezhezhu jenmathukku (vidathu karuppu k)thodarum nee tholanjada thambi. Intha akka sollilenu vendam
எழுதறவன் முக் கடவுள் தாயே !
பாத்திரங்களை உருவாக்கி,காத்து, அழிப்பவன் ! அது அவன் கடமை..
கருத்தாய் கடமையைச் செய்பவனை
பாவங்கள் அண்டாது !!????
ஹா... ஹா... ஹா..........
சபாஷ் சரியான கேள்வி, மேடம்
and சரியான பதில், தேவா தம்பி
 
Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
டேய் சக்தி நீ திருந்த மூணு பேர் பலி ஆக வேண்டி இருக்கு..... குடி மட்டும் விட சொன்னா இப்படி ஏதாவது நடந்த மட்டும் தான் செய்யுறங்க ..... ஏன் வரும் முன் காப்போம் அப்படிக்கிற எண்ணம் வர மாட்டுது
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
டேய் சக்தி நீ திருந்த மூணு பேர் பலி ஆக வேண்டி இருக்கு..... குடி மட்டும் விட சொன்னா இப்படி ஏதாவது நடந்த மட்டும் தான் செய்யுறங்க ..... ஏன் வரும் முன் காப்போம் அப்படிக்கிற எண்ணம் வர மாட்டுது
???????
 
kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
ஓவரா குடிக்கறவனுக்கு ரெண்டே ஆப்சன் தான்..ஒரு கட்டத்துல..
1)குடிச்சே சாகணும்..
2)அறவே விடணும்..
வாழ்க்கையும் ரெண்டு ஆப்சன்ல அடங்கும்..
,1)தனக்காக வாழ்றது
2)தான் அன்பு வெச்சவங்களுக்காகவும் வாழறது..
ரெண்டுமே சுயநலம் தான்..ஆனா,பெரிய அளவுல வித்தியாசம் இருக்கு..
தனக்காக மட்டுமே வாழ நினைக்கறவன்
எதையும் விட்டுத் தர்றதில்ல.. குடிகாரனும் அதுல அடக்கம் ! அடுத்தவங்க பத்தியும் யோசிக்கும் போது நிச்சயம்
மாறுவான்.. என்ன மாதிரி !
Happy to know this from u....happy for u tooo.....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top