• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடுத்த லவ்லி அப்டேட் இன்று
தருவீர்களா, தேவா தம்பி?
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
Iruttu vizhuga thodangiyacu Sakthi operationkku ready aagi kolathukku
poiruppano?makkale pattasu
readyavechukkalam successnu ud pottathum vedicharalam. Deva thambi sothapuchu. ...........
.Yenna seiyalam neengale mudivu
pannunga
....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சி கேவும் அவனோட கூட்டாளிகளும்
முக்கியமா ஒயிட்டண்ணன் கூட
போகப் பயப்படும் அந்த அய்யர்
குளத்திலுள்ள ஐயாயிரம் அடி
பரப்பளவும் முப்பதடி ஆழமுள்ள
பள்ளத்தை சக்திவேல் தேர்ந்தெடுக்கிறார்
அந்த நாசமாய்ப்போற மூக்கனைப்
பிடிக்க நல்ல திட்டம்தான்,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த நாசமாய்ப்போற மூக்கனைப்
பிடிக்க நல்ல திட்டம்தான்
ஆனால் அந்த கழிசடை டாக்
சக்தியை பின்னாடியே பாலோ
செஞ்சு வந்து ஒட்டுக் கேட்காட்டியும்
சக்தியின் திட்டத்தைத்
தெரிஞ்சுக்கிட்டானே, தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இது நம்ம கூமுட்டை சக்திவேல்
கவுண்டருக்குத் தெரியலையே,
தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போ ஆஸ்பிடலில் டாக்டர்
வேறு மான்யா கோமாவுக்கு
போயிடுவாள்-ன்னு பீதியை
கிளப்புறாரு
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனசளவுல தளர்ந்திருக்கிற
மான்யாவுக்கு, இப்போ சக்திவேல்
தம்பியின் ஆறுதல் வார்த்தைகள்
தேவையாய் இருக்கே, தேவா தம்பி?
இதை சக்தி புரிந்து கொள்ளுவாரா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சக்தி இதை புரிந்து கொள்ளுவாரா?
இங்கே ஹாஸ்பிடலிலேயே இருந்து
ஆறுதல் வார்த்தைகள் சொல்லி
மான்யாவை தேற்றுவாரா?
இல்லை அய்யர் குளத்துக்கு போய்
அந்த கழிசடையை வேட்டையாடுவாரா,
தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த நாசமாய்ப் போற மூக்கன்
டாக் வேற ''வர்றேண்டா சக்தி
வேப்ப மரத்தடிதான் உனக்கு
சமாதி''-ங்கிறான்
இது கூட பரவாயில்லை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top