• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 43

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சூப்பர்...... மூக்கன் மாதிரி அசிங்கம் புடிச்சவன் ஒழிஞ்சி போனதில் சந்தோசம் தான் .....ஆனா சக்தி எங்க.....
சக்தி தோட்டத்துல இருக்கான்மா..
 
yazhinidevi

புதிய முகம்
Joined
Dec 29, 2018
Messages
15
Reaction score
46
Location
chennai
முதலில் நன்றி தங்கம்..
மொத்தமா இதுக்கும் மத்தவங்களுக்கும்
பதில்..நாளை..முடிவுரையில்!

பர்சனலா நான் உனக்கு ஒண்ணு..
ம்கூம்..ரெண்டு சொல்ல நினைக்கறேன்..

ஒண்ணு..நான் நம்ம மெக்காலே கல்வி முறைய வெறுக்கறவன்....அதனாலேயே பள்ளிப் படிப்புக்கு மேல் போகாதவன்..உங்க ஹீரோ சக்தி மாதிரியே !

வாழ்வியலுக்கான அறிவை நிச்சயம் நம் கல்வி முறை கற்றுத் தருவதில்லை..அதை வாழ்க்கையே கற்றுக் கொடுத்தால் தான் உண்டு என நம்புவன் நான் !

ஆனால்,படிச்சுத் தொலஞ்சிருக்கணும்னு இப்ப ஏன் நெனைக்கறேன்னா..பொருளாதாரத் தேவைகளுக்காக !இத்தியத் திரு நாட்டில் ஒருவனின் அறிவும்,தகுதியும் கல்வியைக் கொண்டே அளவிடப் படுகிறது..ரெண்டாவதா..படிச்சிருந்தா ஆங்கிலம் சரளமா படிக்க,பேச வந்திருக்கும்..சரித்திரக் கதை ஒண்ணாவது எழுதணும்னு ஆசை..ஆனா,அதற்க்கான ஆதார நூல்கள் பெரும்பாலும் ஆங்கிவத்தில்..????

படிக்கணும்..படிப்பு முக்கியம்னு சொன்னா ஏல்லாப் பெருசுங்க மாதிரி இவனும் ஆரம்பிச்சுட்டானேன்னு நீ அலுத்தாலும் சரி..படிப்பு முக்கியம்..அதிலும் பெண்ணாய்ப் பிறந்தற்க்காகவாவது !

உனக்காக..உன் தேவைகளுக்காக.. உன் சுய மரியாதை பங்கமாகாதிருக்க..எவரையும் சாராது உன் காலில் நிற்க..நீ விருப்பப் படடவர்க்கு உன்னை அண்டியவர்க்கு உன் பெற்றோர்க்கு உதவ..படிப்பும் அதன் மூலம் பதவியும் இதன் மூலம் வரும் பணமும் மிக முக்கியம் தங்கம்!

ஒரு பெண்ணின் விடுதலையென்பது பிறர் கையிலல்ல..அவள் கையில் !
அவளின் பொருளாதார விடுதலைப் புள்ளியில் அது ஆரம்பிக்கிறது !

இரண்டு..

தமிழ் நல்லாவே லருதே உனக்கு..??
அப்புறம் ஏன் எரும தமிங்கலத்துல கமெண்ட் போட்டு ரெண்டு பாஷையவும் கொல்றே????

மீண்டும் நன்றி தங்கம்...

மீண்டும் நன்றி தங்கம்...[

என்ன இப்படி சொல்லிடீங்க..இதை நான் அறிவுரையாக எடுத்துக்குறேன்..ஆனால் en மாணவர்களுக்கு..ஏன்னா நான் கணக்கு வாத்தி..பத்திரம்.சும்மா..இனிமே உங்களுக்கு தமிழ் லதான் கமென்டலாம்
 
Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
@Sowdharani டியர்
ஓயாம உங்க டாடி பலுப்பு
கொடுப்பாரு, சௌதாரணி டியர்
நாங்கோ வாங்கிக்குவமாக்கும்?
ha ha banuma daddyku neenga thaan sari ...counter kduthukitte irukeenga....
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ha ha banuma daddyku neenga thaan sari ...counter kduthukitte irukeenga....
அது சரி
நான் சொன்னது சரியா?
இல்லையா=ன்னு நீங்க
சொல்லவே இல்லையே,
சௌதாரணி டியர்?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top