• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஹா... ஹா... ஹா..........
அந்த டெய்லரே செத்துப்
போயிட்டான்
பதினோரு வருஷம் ஓடிப்
போயிடுச்சு
ஆனாலும் அவனை வுட மாட்டேங்கிறீங்களே,
கலை தம்பி?
இல்லக்கா..தம்பி கேட்டது சரியே..
அது பத்தி நாளைக்கு முடிவுரைல பாக்கலாம்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
arumaiyana ud bro, kadhai conclusion vathuduchi, ennum oru epi dhane erukku, v miss sakthi & manu. Keep rocking... Puthandil ennu neraiya novels yezhutha vazhlthukal...
ரொம்ப நன்றிங்க சகோதரி..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லக்கா..தம்பி கேட்டது சரியே..
அது பத்தி நாளைக்கு முடிவுரைல பாக்கலாம்..
அப்படி வாங்க வழிக்கு
உங்க வாயிலிருந்தே டெய்லரின்
பிரென்ட்டைப் பத்தி நாளைக்கு
சொல்றேன்-னு வந்திச்சா?
ஹா... ஹா... ஹா.........
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Very nice update boss

Romba Interesting and thrilling ponapo yepo story normal agum ninachen but story mudiya pogudhu sakthi manya CK white CM kandasamy aruku yen mookan kuda nyabagathula pathinchitanga

Idhula paathi unmai soninga manya cm unga life la.irukanga soninga appo neenga than andha sakthi ungalakul oruvan illa neenga than andha oruvan ah
ரொம்ப நன்றிம்மா..
அறுபது சதவிகிதம் சக்தி நானே..
முடிவு தான் சோகம்..

கதையிலாவது சேர்த்து வைத்து திருப்திப் பட்டுக்கிட்டேன்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்புறம் அந்த மூக்கனோட
கூட்டாளி?
அவனைப் பத்தியும்
நாளைக்கு சொல்வீங்களா,
தேவா தம்பி?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top