• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Hi bro, Ladies adhigamaa kolochara site la.. neenga, male writer minarity..
First unga dhariyathukku paarattukkal..
Unga ezhuthu nadai rombave pudhusu..

Katturai adhaavathu narrative baanila illaama, pora pokkula kadhai soldra technique nalla different a iruku..

Vetrikku Vaazhthkal..[/QUO

மொதல்ல மனசார மன்னிப்பக் கேட்டுக்கிறேனுங்க.. எல்லாருக்கும் பதில் சொல்லிட்டேன் உங்களுக்குச் சொல்லாம விட்டுட்டேன்.. எப்பபடி தவறினேன்னு புரியல..இப்பப் பாக்கவும் ரொம்பச் சங்கடமாப் போச்சு..
அந்த அளவுக்குப் பெரிய ஆளாடா நீன்னு மனசாட்சி சாட்டையா அடிக்குது..ஸாரிங்க...

ஆண்,பெண் இருவர்க்க்கும் வாழ்வு ஒன்றெனில் உணர்ச்சிகளும்,வலிகளும் பொதுவே..தேவையும்,தேடலும் ஒன்றே.. தேடலுக்கான வழி முறைகளில் தான் ஆணிலிருந்து பெண் விலகி நின்று வித்தியாசப் படுகிறாள்..பெண்களுக்காய் எழுதுவதில் தான் ஒரு எழுத்தில் வெற்றி இருக்கிறது..அதை ஆண்களையும் படிக்க வைத்தால்
இன்னும் பெருமை அடைகிறது..கடைசியாக, பெண்ணற்ற எதுவும் அழகடைவதில்லை..

கதையோ கட்டுரையோ எதையுமே நான் எழுதறதா நெனைக்கறதில்லீங்க..சொல்றதா..அதாவது, உங்க
எதுக்க உக்காந்து சாவகாசமா பேசறதா நெனைச்சுக்குவேன்..இப்பக் கூட !

என் வீட்டிற்கு புது வரவான உங்களுக்கு எங்கள்
குடும்பத்தின் சார்பாய் நல்வரவும் நன்றிகளும்
வணக்கமும்...(n)(n)
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
படிச்சுடலாம்..டிசம்பருக்குள்ள இத முடிச்சுடணும்கற ஐடியாவுல இருக்கேன்..
நன்றிங்க தம்பி....
Innum Neraiya episodes padikanumnu la Ninaichitu irunthen Dev Anna. Ana neenga solratha partha athikama innum 14 episodes than varum pola?. So Sad na.
Sakthi oda love (Manu) Epdi irukkum nu romba aavala ethirparthitu irukken Na.
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Innum Neraiya episodes padikanumnu la Ninaichitu irunthen Dev Anna. Ana neenga solratha partha athikama innum 14 episodes than varum pola?. So Sad na.
Sakthi oda love (Manu) Epdi irukkum nu romba aavala ethirparthitu irukken Na.
தொடங்கினப்போ கதைய நான் ஆரம்பிச்சேன்..
இப்ப கதை என்ன இழுத்துட்டுப் போகுது..
எங்கியோ ஒரு எடத்துல நின்னு தான ஆகணும்?
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
தொடங்கினப்போ கதைய நான் ஆரம்பிச்சேன்..
இப்ப கதை என்ன இழுத்துட்டுப் போகுது..
எங்கியோ ஒரு எடத்துல நின்னு தான ஆகணும்?
Konjam thoorama poi nikkatumey anna. we want and wish a long travel with Manu--Shakthi.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top