• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
superb sago:):):):):)pasa vanmuraiyalar than kanthaswamy,avaroda haasiyam I mean humour sense..........aaha..ooho:whistle::whistle::whistle::whistle:

good philosophy:p:p:p:pnice epi sago(y)(y)(y)(y)
நன்றிங்க sri

அப்படியே குறை இருந்துலும் சுட்டிக் காட்டுங்க..

என்னத் திருத்திக்க உதவும்ங்றதோட எழுத்தும் மேம் படும்
 




suthachandhira

மண்டலாதிபதி
Joined
Feb 18, 2018
Messages
306
Reaction score
688
Location
vellakovil
வாவ் வாவ் சூப்பர் எபி ...:love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கந்தசாமி தம்பதிகள் (y)(y)(y) ...

கந்தசாமி மாம்ஸ் சூப்பர் ...:whistle::love::ROFLMAO:

செம்ம கேரக்டர் ...




இவன்..... ஏடா கூடமா என்ன பண்ண போறான்னு தெரிலயே :unsure::unsure::unsure::unsure:
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
வாவ் வாவ் சூப்பர் எபி ...:love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கந்தசாமி தம்பதிகள் (y)(y)(y) ...

கந்தசாமி மாம்ஸ் சூப்பர் ...:whistle::love::ROFLMAO:

செம்ம கேரக்டர் ...




இவன்..... ஏடா கூடமா என்ன பண்ண போறான்னு தெரிலயே

அடுத்த பதிவுல தெரிஞ்சுடப் போவுது
நன்றிங்க

unsure::unsure::unsure::unsure:
 




Joined
Feb 7, 2018
Messages
94
Reaction score
228
Location
Chennai
Hi அண்ணா,

செம்ம எபி. சிரிப்பிற்கும் பஞ்சம் இல்லை. சிந்தனைக்கும் பஞ்சம் இல்லை. அருமையான பதிவு.

என்ன ஒரு அன்பான பெரியவர்கள். சக்தி மேல் வைத்திருக்கும் பாசம் அலாதியானது. குழந்தை இல்லாத தம்பதியருக்கே தெரியும் பிள்ளை பாசத்தின் அருமை. அத்தை மாமனாக இருந்தாலும் தாய் தந்தையரின் இடத்தில். அருமை.

கந்தசாமி அவர்களின் பாசத்தில் வன்முறைக்கான விளக்கம் என்ன ஒரு எதார்த்தம் அதில். உண்மை தானே. பாசம் வைப்பதும் வன்முறை செய்வது போல் தான்.

சக்தி சக்தி என்னடா செய்கிறாய். அவள் தோழி உன்னை கண்டித்தால் மான்யா என்னடா செய்வாள். என்ன செய்ய போகிறாயடா.

அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் அண்ணா. விரைவில் வாருங்கள் உங்கள் பதிவுடன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top