• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஏன் இரண்டு வித font size
இதுல எனக்கு அவ்வளவா தெரியாதுங்க..
எதோ தவறுதலா பண்ணியிருக்கேன்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒண்ணுஞ் சொல்ல மாட்டனே..? !!!!
என்னது?
ஒண்ணுஞ் சொல்ல
மாட்டீங்களா?
எனக்கு ரொம்ப கோபம்
வந்திருச்சு, தேவா தம்பி
நான் போறேன் போங்க
இனி அடுத்த அப்டேட்டு
போடும் பொழுதுதான்
வருவேன், தேவா தம்பி
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,770
Location
Coimbatore
சக்தி பேச்சு அருமை
நல்ல விதமாக புரியும் படியான விளக்கம்
தெளிவான பதிவு
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடக்கடவுளே?
விவரம் தெரியாம, இந்த
நாயருக்கு நான் சப்போர்ட்
செஞ்சுப் பேசிப்போட்டேனே?
நாயருக்கு சப்போர்ட் செஞ்சதை
நான் வாபீஸ் வாங்கிக்கிறேன்,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் அன்னிக்கு எழுதின
என்னோட கமெண்ட்ஸ்ஸை
எச்சித் தொட்டு அழிச்சிடுங்க,
தேவா தம்பி
போவலை-ன்னா, இங்க்
அழிக்கிற லப்பர வாங்கி
அதை அழிச்சுடலாமா,
தேவா தம்பி?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top