• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அண்ணா உங்க கதையில் எல்லா விதமான மனிதர்களையும் பார்க்கலாம்..வில்லன்,வில்லிக்கு வேலையே இங்கு இல்லை...சூப்பர்...
மார்ச் 22ந் தேதி...உலக தண்ணீர் தினம்...அதற்கு என்ன மாதிரியான விளக்கம்.. தண்ணீர் சேமிப்பு பற்றி...அற்புதம்..அண்ணா அருமையான பதிவு ..
பிரச்னைகளே வில்லன் தங்கம்..
இது பாக்யராஜ் டெக்னிக்டா..
 




MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
அண்ணா சக்தியின் இயற்கை விவசாயம், நாட்டு விதைகளை பயன்படுத்தியது மற்றும் சொட்டு நீர் பாசனம் , தண்ணீரின் சிக்கனத்தை பற்றி சொன்னது சிந்திக்க வைத்ததுங்க. மிக அருமைங்க..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அண்ணா சக்தியின் இயற்கை விவசாயம், நாட்டு விதைகளை பயன்படுத்தியது மற்றும் சொட்டு நீர் பாசனம் , தண்ணீரின் சிக்கனத்தை பற்றி சொன்னது சிந்திக்க வைத்ததுங்க. மிக அருமைங்க..
எல்லோருமே யோசிக்க வேண்டிய விசயம் தங்கம்... ஒரு சொட்டு நீரை உருவாக்க முடியாத நம்மால் அதை வீணாக்கவும் உரிமையில்லை
 




MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
எல்லோருமே யோசிக்க வேண்டிய விசயம் தங்கம்... ஒரு சொட்டு நீரை உருவாக்க முடியாத நம்மால் அதை வீணாக்கவும் உரிமையில்லை
.

100 % உண்மைங்க அண்ணா. தண்ணீர் இல்லாமல் வச்ச வெள்ளாமையில் மாடு கட்டி மேய்க்கும் போதும் அதற்க்கு அடுத்த சிறிது அந்த மாட்டுக்கும் தீவினம் தண்ணீரும் இல்லாமலும் மாட்டையும் விற்கும் போது மனம் வழித்ததுங்க அண்ணா.
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
.

100 % உண்மைங்க அண்ணா. தண்ணீர் இல்லாமல் வச்ச வெள்ளாமையில் மாடு கட்டி மேய்க்கும் போதும் அதற்க்கு அடுத்த சிறிது அந்த மாட்டுக்கும் தீவினம் தண்ணீரும் இல்லாமலும் மாட்டையும் விற்கும் போது மனம் வழித்ததுங்க அண்ணா.
மாட்டையாவது வித்து பாதிக் காசாக்கலாம்டா.. தென்ன மரம் வச்சவங்க கதி?
 




MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
மாட்டையாவது வித்து பாதிக் காசாக்கலாம்டா.. தென்ன மரம் வச்சவங்க கதி?
தல மேல துண்ட போட்டு மழை எப்போ வருமுன்னு தின்ன மேல உக்காந்து இருக்க வேண்டியது தானுங்க அண்ணா
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
தல மேல துண்ட போட்டு மழை எப்போ வருமுன்னு தின்ன மேல உக்காந்து இருக்க வேண்டியது தானுங்க அண்ணா
ஆனா..லானமே வறண்டு போச்சே தாயி?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top