• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews காதல் மேஜிக் ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,437
Location
Vellore
லாஜிக் இல்லா மேஜிக்...

வித்தியாசமான தலைப்பு.

தலைப்பிலேயே கதையும் இருக்கு. கதையின் கருவும் இருக்கு... நகைச்சுவை நிறைந்த காதல் கதை என்று.

நிரஞ்சன், நந்தனா காதல் நாடகத்தின் தகிடுதித்தங்கல் தான் இந்த லாஜிக் இல்லா மேஜிக் ???

ஒவ்வொரு பதிவிலும் நம்மை படிக்க, ரசிக்க, சிரிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு முறையும் நிரஞ்சன் ரீல் சுற்றுவது கலக்கல், நந்தனாவின் மைன்ட்வாய்ஸ் எல்லாமே செம்ம...
வசனங்கள் எல்லாம் பக்கா மாஸ் ரகம்...

ஆசிரியரின் இரண்டாவது கதை இது, எழுத்துகளும் மெருகேறி இருக்கிறது...

பொழுதுபோக்கும் நகைச்சுவையும் காதலும் கலந்த அசத்தலான விருந்து...
படிச்சு, ரசிச்சு. சிரிக்க வாங்க ஃப்ரண்ஸ் ???

வாழ்த்துக்கள் காயு மா????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Logickkoda padichalum rasikkalaam... ?? Totally love family comedy drama than intha story... Every epi humuer வந்து களை கட்டுசு congrats gaayu... Idhe merugoda seekiram next story kondu vaada?? அழகான விமர்சனம் யுவா dear??
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அருமை யுவா டியர்:love:. கலகலப்பான மேஜிக்கை ஆத்தர் அழகான செஞ்ருங்காங்க. வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?.
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
லாஜிக் இல்லா மேஜிக்...

வித்தியாசமான தலைப்பு.

தலைப்பிலேயே கதையும் இருக்கு. கதையின் கருவும் இருக்கு... நகைச்சுவை நிறைந்த காதல் கதை என்று.

நிரஞ்சன், நந்தனா காதல் நாடகத்தின் தகிடுதித்தங்கல் தான் இந்த லாஜிக் இல்லா மேஜிக் ???

ஒவ்வொரு பதிவிலும் நம்மை படிக்க, ரசிக்க, சிரிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு முறையும் நிரஞ்சன் ரீல் சுற்றுவது கலக்கல், நந்தனாவின் மைன்ட்வாய்ஸ் எல்லாமே செம்ம...
வசனங்கள் எல்லாம் பக்கா மாஸ் ரகம்...

ஆசிரியரின் இரண்டாவது கதை இது, எழுத்துகளும் மெருகேறி இருக்கிறது...

பொழுதுபோக்கும் நகைச்சுவையும் காதலும் கலந்த அசத்தலான விருந்து...
படிச்சு, ரசிச்சு. சிரிக்க வாங்க ஃப்ரண்ஸ் ???

வாழ்த்துக்கள் காயு மா????
Wow beautiful review karthima :love::love::love::love::love: Romba romba negizhchiya iruku dear thank you so very much. neenga eppovume very helpful and supportive. thanks a lot dear :love::love::love:
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
Logickkoda padichalum rasikkalaam... ?? Totally love family comedy drama than intha story... Every epi humuer வந்து களை கட்டுசு congrats gaayu... Idhe merugoda seekiram next story kondu vaada?? அழகான விமர்சனம் யுவா dear??
Romba romba nandri ka. unga review ku thank you so much :love::love::love::love::love::love: sure ka :love::love::love:
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
அருமை யுவா டியர்:love:. கலகலப்பான மேஜிக்கை ஆத்தர் அழகான செஞ்ருங்காங்க. வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?.
romba romba nandri ka. thank you so much :love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top