• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் யுத்தம் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
ஹாய் பிரண்ட்ஸ்....

எல்லோரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். சென்ற ஆண்டு நம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், நம் உணவே மருந்தாக பயன்படுவதையும் கற்று கொண்டோம்.
இந்த வருடம் நம் அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும் நல் வளமும் கொடுக்க, எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.

ஓகே பிரண்ட்ஸ், நம்ம கதைக்கு வருவோம். எப்போவும் போல் எக்ஸ்க்யூஸ் கேட்க வந்திருக்கேன் நினைக்காதீங்க... அப்படி நினைத்தாலும், என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. என் சூழ்நிலை அவ்வாறு அமைகிறது.

கொஞ்சம் ஹெல்த் பிராப்ளம் என்று சொல்லியிருந்தேன். அது ஒன்னும் இல்ல பிரண்ட்ஸ். நான் செகண்ட் பேபி கன்சீவ் ஆகிருக்கேன் பிரண்ட்ஸ். கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு கதைகளை பதிவிட முனைகிறேன் பிரண்ட்ஸ். சோ என்ன திட்டாதீங்க...

லாஸ்ட் அப்டேட்டுக்கு நீங்க கொடுத்த பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரண்ட்ஸ். என்னால தனிதனியா ரிப்ளை போட முடில பிரிண்ட்ஸ். ஒரு போஸ்ட்கும் அடுத்ததுக்கும் டைம் ரொம்ப ஆகுது பிரண்ட்ஸ். நான் வெயிட் பண்ணி போடுற அளவுக்கு எனக்கு டைம் இல்லன்னு இல்ல, என் பையன் விடுறது இல்ல. இப்போ கூட அவன் குளிக்க போன சைக்கிள் கேப்ல போடுறேன்.

இதோ அடுத்த அத்தியாயம் பிரண்ட்ஸ்....

காதல் யுத்தம் - 12
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சாரா யுவராஜ் டியர்
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,461
Reaction score
8,853
Location
Chennai
ஹாய் பிரண்ட்ஸ்....

எல்லோரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். சென்ற ஆண்டு நம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், நம் உணவே மருந்தாக பயன்படுவதையும் கற்று கொண்டோம்.
இந்த வருடம் நம் அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும் நல் வளமும் கொடுக்க, எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.

ஓகே பிரண்ட்ஸ், நம்ம கதைக்கு வருவோம். எப்போவும் போல் எக்ஸ்க்யூஸ் கேட்க வந்திருக்கேன் நினைக்காதீங்க... அப்படி நினைத்தாலும், என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. என் சூழ்நிலை அவ்வாறு அமைகிறது.

கொஞ்சம் ஹெல்த் பிராப்ளம் என்று சொல்லியிருந்தேன். அது ஒன்னும் இல்ல பிரண்ட்ஸ். நான் செகண்ட் பேபி கன்சீவ் ஆகிருக்கேன் பிரண்ட்ஸ். கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு கதைகளை பதிவிட முனைகிறேன் பிரண்ட்ஸ். சோ என்ன திட்டாதீங்க...

லாஸ்ட் அப்டேட்டுக்கு நீங்க கொடுத்த பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரண்ட்ஸ். என்னால தனிதனியா ரிப்ளை போட முடில பிரிண்ட்ஸ். ஒரு போஸ்ட்கும் அடுத்ததுக்கும் டைம் ரொம்ப ஆகுது பிரண்ட்ஸ். நான் வெயிட் பண்ணி போடுற அளவுக்கு எனக்கு டைம் இல்லன்னு இல்ல, என் பையன் விடுறது இல்ல. இப்போ கூட அவன் குளிக்க போன சைக்கிள் கேப்ல போடுறேன்.

இதோ அடுத்த அத்தியாயம் பிரண்ட்ஸ்....

காதல் யுத்தம் - 12
Congrats dear... Take care ma??????????
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Ivanga rendu perum yeppo than orutharara oruthar purinchuppanga? Sajju avan panathukku mukkiyathuvam kodukkira Mathiriya thonuthu unakku??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top