• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
முத்திரை குத்திட்டு யோசிக்க கூடாது ???
என்ன குட்டி.......நான் அப்படி சொல்வேனா.....??இது எல்லாவற்றுக்கும் அண்ணாதான் காரணம்...நானில்லை...??
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
என் அன்புத் தோழரே
காதல் தேர்தலின் வெற்றியாளரே
ஓட்டு கேட்கும் மதிநுட்பத்தால்
மதியவளை மயக்கினீரோ?
பண்பான வாக்குறுதிகள்
அழகான ஓட்டு கேட்டல்
மன்னிக்கவும்
அதை நாங்களும் ஒட்டுக் கேட்டோம்
இப் பா வரிதனில்..
ஆளுனரை அன்பால்
ஆள வந்த என் தோழா
மங்கையவள் விழி கூறயதோ
உங்கள் வாகை தனை..
நனி மகிழ்ச்சி என்னகத்துள்
தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற்ற உமைக்கண்டு..
அமுதான இப்பாவரிபோல்
அழகாக அமையட்டும் உங்கள் காதல் ஆட்சி
வாழ்த்துகள்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆட்சி எனது
ஆளுமை உனது :love::love::love::love: சூப்பர்...

கவி சொல்லியே மயக்கியிருப்பீர் பெண்ணை :p:p:p
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
கவிதை அருமை சகோ :):)(y)
ஒவ்வொரு வரியும் நன்றாக இருந்தது ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்ன குட்டி.......நான் அப்படி சொல்வேனா.....??இது எல்லாவற்றுக்கும் அண்ணாதான் காரணம்...நானில்லை...??
Neenga romba nallavanga???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இங்கு கதைக்கு முன்குறிப்பு போட்டு பார்த்திருக்கோம் ஆனால் நீங்கள் கவிதைக்கு முன்குறிப்பு ரொம்ப விவரம்தான் யாராவது குடும்பத்தில் கும்மி அடித்துவிட போகிறார்கள் என்று. கவிதை அருமை விஜய்
ஆம் சகோ... பாருங்க முன்குறிப்பு போட்டே ரெண்டு பேர் @srinavee @Shaniff கும்மி அடிச்சுட்டு இருக்காங்க... :censored::censored:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்ன குட்டி.......நான் அப்படி சொல்வேனா.....??இது எல்லாவற்றுக்கும் அண்ணாதான் காரணம்...நானில்லை...??
கடைசில என்மேலயே பழியா? நானே ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்... :cautious::cautious:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top